• Login
Saturday, March 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

நாடு முழுவதும் தாக்குதல் நடத்த சதி: குஜராத்தில் 3 ஐஎஸ் தீவிரவாதிகள் கைது | 3 ISIS terrorists arrested in Gujarat

GenevaTimes by GenevaTimes
November 9, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
நாடு முழுவதும் தாக்குதல் நடத்த சதி: குஜராத்தில் 3 ஐஎஸ் தீவிரவாதிகள் கைது | 3 ISIS terrorists arrested in Gujarat
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அகமதாபாத்: ​நாட்​டின் பல பகு​தி​களில் தாக்​குதல் நடத்த சதி திட்​டம் தீட்​டிய ஐஎஸ்​ஐஎஸ் தீவிர​வா​தி​கள் 3 பேரை குஜ​ராத் தீவிர​வாத தடுப்​புப் படை​யினர் கைது செய்​துள்​ளனர்.

குஜ​ராத் மாநிலம் அகம​தா​பாத்​தில் 3 ஐஎஸ்​ஐஎஸ் தீவிர​வா​திகளைதீவிர​வாத தடுப்​புப் படை​யினர் (ஏடிஎஸ்) நேற்று கைது செய்​தனர். இதுகுறித்து ஏடிஎஸ் அதி​காரி​கள் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​: போலீஸ் துணைக் கண்​காணிப்​பாளர் வீரஜீத்​சின் பார்​மர் கண்​காணிப்​பில், ஏடிஎஸ் இன்​ஸ்​பெக்​டர் நிகில் பிரம்​பத், சப் இன்​ஸ்​பெக்​டர் ஏ.ஆர்​.சவுத்ரி ஆகியோர் தீவிர​வாத தடுப்பு நடவடிக்​கை​களில் ஈடு​பட்​டனர். அப்​போது சிலர் மீது சந்​தேகம் எழுந்​தது. இதையடுத்து அவர்​களது நடவடிக்​கைகள் கடந்த ஓராண்​டாக கண்​காணிக்​கப்​பட்​டன. அப்​போது, ஐஎஸ்​ஐஎஸ் தீவிர​வாத அமைப்​புடன் 3 பேர் தொடர்பு வைத்​திருப்​பது உறுதி செய்​யப்​பட்​டது. இதையடுத்து, அவர்​கள் ஆயுதங்​களை பரி​மாறிக் கொள்​ளும்போது ஏடிஎஸ் படை​யினர் கைது செய்​தனர்.

நாட்​டின் பல்வேறு பகு​திகளில் அவர்​கள் தாக்​குதல் நடத்த திட்​ட​மிட்​டிருந்​தது விசா​ரணை​யில் உறுதி செய்​யப்​பட்​டது. இதையடுத்து, எந்​தெந்த இடங்​களை அவர்​கள் தேர்வு செய்தனர், எப்​படிப்​பட்ட தாக்குதலை நடத்ததிட்​ட​மிட்​டிருந்​தனர் என்பது போன்ற விவரங்​களை சேகரிக்க, 3 பேரிடமும் விசா​ரணை நடத்தப்பட்டு வரு​கிறது. முன்​ன​தாக, கடந்த ஜூலை 22-ம் தேதி அல் கொய்தா தீவிர​வாத அமைப்பை சேர்ந்த பர்​தின் ஷேக், சைபுல்லா குரேஷி, முகமது பாய்க், ஜீஷான் அலி ஆகிய 4 பேர் குஜ​ராத்​தில் கைது செய்​யப்பட்​டனர். ஷாமா பர்​வீன் பெங்​களூரு​வில் கைது செய்​யப்​பட்​டார்.

இவர்​கள் தீவிர​வாதத்தை தூண்டும் வகை​யில் ஆன்​லைனில் பிரச்சா​ரம் செய்​ததும், அல் கொய்தா தீவிர​வாத அமைப்​புக்கு ஆட்​கள் சேர்க்க வலை

விரித்​ததும் உறுதி செய்யப்​பட்​டன. அவர்​களிடம் இருந்து பிஸ்​டல், வெடிபொருட்​கள் கைப்​பற்​றப்​பட்​டன. இந்​தி​யா​வில் அமை​தியை சீர்​குலைப்​பது, அரசுக்கு எதி​ராக கலவரத்தை தூண்​டு​வது, முஸ்​லிம் அல்​லாதவர்​களுக்கு எதி​ராக வன்​முறையை தூண்டு​வது போன்ற சதி திட்​டங்​களை இவர்​கள் தீட்​டி​யுள்​ளனர். இதுதொடர்​பாக தீவிர வி​சா​ரணை நடந்து வரு​கிறது. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.



Read More

Previous Post

இன்று முதல் இந்தியா- சீனா இடையே நேரடி விமான சேவை

Next Post

கம்போங் ஜாவா நில ஊழல்: நீதிக்கும் நியாயத்திற்கும் மேலும் ஓர் அதிர்ச்சி

Next Post
கம்போங் ஜாவா நில ஊழல்: நீதிக்கும் நியாயத்திற்கும் மேலும் ஓர் அதிர்ச்சி

கம்போங் ஜாவா நில ஊழல்: நீதிக்கும் நியாயத்திற்கும் மேலும் ஓர் அதிர்ச்சி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin