• Login
Sunday, February 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

நாடு முழுவதும் சிகரெட் விலை உயர்வு இன்று முதல் அமல் | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
February 1, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
நாடு முழுவதும் சிகரெட் விலை உயர்வு இன்று முதல் அமல் | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 01, 2026 6:54 AM IST

மத்திய அரசு அறிவிப்பின் பேரில் இன்று முதல் சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் விலை 2 ரூபாய் 5 காசுகள் முதல் 8 ரூபாய் 50 காசுகள் வரை உயர்வு அமலாகிறது.

கோப்பு படம்
கோப்பு படம்

நாடு முழுவதும் சிகரெட் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி 75 மில்லி மீட்டர் உயர சிகரெட்டுகள் 5 ரூபாய் 40 காசுகள் விலை உயருகிறது.

சிகரெட் மற்றும் புகையிலை பொருட்கள் மீதான கூடுதல் கலால் வரி, பான் மசாலா மீதான சுகாதார செஸ் வரியை 40 சதவீத ஜிஎஸ்டி விகிதத்திற்கு மேல் உயர்த்தி மத்திய அரசு அறிவித்தது. இதனால் பிப்ரவரி 1 முதல் சிகரெட்டின் விலை உயரக்கூடும் என கூறப்பட்டது.

அதன்படி இன்று முதல் புதிய சிகரெட் விலை உயர்வு அமலுக்கு வருகிறது. பில்டர் பொருத்தாத 65 மில்லி மீட்டர் உயர சிகரெட் அதிகபட்சமாக 2 ரூபாய் 5 காசுகள் வரை உயருகிறது. அதேநேரம் பில்டர் பொருத்தப்பட்ட 65 மில்லி மீட்டர் உயர சிகரெட் அதிகபட்சம் 2 ரூபாய் 10 காசுகள் வரை விலை உயருகிறது.

அதேபோல், 65 முதல் 70 மில்லி மீட்டர் உயரத்திலான சிகரெட் 3 ரூபாய் 60 காசுகள் முதல் 4 ரூபாய் வரையும், 75 மில்லி மீட்டர் உயர சிகரெட்டுகள் 5 ரூபாய் 40 காசுகள் விலை உயருகிறது. மற்ற வகை சிகரெட்டுகள் அதிகபட்சமாக 8 ரூபாய் 50 காசுகள் வரை விலை உயரக்கூடும் எனத் தெரிகிறது.

Read More

Previous Post

சூரியனின் ராசி மாற்றம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் அமையுமாம்! – Sri Lanka Tamil News

Next Post

பலுசிஸ்தானில் தொடர் தாக்குதல்கள்: 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் ராணுவம் அறிவிப்பு – Sri Lanka Tamil News

Next Post
பலுசிஸ்தானில் தொடர் தாக்குதல்கள்: 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் ராணுவம் அறிவிப்பு – Sri Lanka Tamil News

பலுசிஸ்தானில் தொடர் தாக்குதல்கள்: 120க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் ராணுவம் அறிவிப்பு - Sri Lanka Tamil News

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin