• Login
Saturday, August 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

நாடு அரிசி விலையில் 5 ரூபாய் மோசடி: முன்னணி ஆலைக்கு ஒரு மில்லியன் ரூபாய் அபராதம்! – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
August 8, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
நாடு அரிசி விலையில் 5 ரூபாய் மோசடி: முன்னணி ஆலைக்கு ஒரு மில்லியன் ரூபாய் அபராதம்! – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Home /
நாடு அரிசி விலையில் 5 ரூபாய் மோசடி: முன்னணி ஆலைக்கு ஒரு மில்லியன் ரூபாய் அபராதம்!

மேற்படி நபரின் நிறுவனம், அவ் விதியை மீறி ஒரு கிலோகிராம் அரிசியை 225 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை (CAA) சட்ட நடவடிக்கை எடுத்தது.

அரசால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட கூடுதல் விலைக்கு அரிசி விற்பனை செய்ததற்காக, முன்னணி அரிசி விநியோகஸ்தர் ஒருவருக்கு, பொலன்னறுவை நீதவான் நீதிமன்றம் ஒரு மில்லியன் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

2022ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட விலைக்கட்டுப்பாட்டின்படி, ஒரு கிலோகிராம் சிவப்பு நாடு அரிசியின் அதிகபட்ச சில்லறை விலை 220 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 

இருப்பினும், மேற்படி நபரின் நிறுவனம், அவ் விதியை மீறி ஒரு கிலோகிராம் அரிசியை 225 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை (CAA) சட்ட நடவடிக்கை எடுத்தது.

இந்த வழக்கு, கடந்த வியாழக்கிழமை (06) பொலன்னறுவை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறித்த விநியோகஸ்தர் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு, ஒரு மில்லியன் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களை மீறும் வகையில் செயற்படும் விடுதிகள், உணவகங்கள் மற்றும் இதர வணிக நிறுவனங்கள் குறித்து, அலுவலக நேரங்களில் 1977 என்ற நுகர்வோர் விவகார அதிகாரசபையின் உடனடி அழைப்பு இலக்கத்துக்கு தொடர்புகொண்டு முறைப்பாடுகளை வழங்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


Princiya Dixci

WRITTEN BY

Princiya Dixci

2022ஆம் ஆண்டில் இருந்து நியூஸ்21 டிஜிட்டல் ஊடகத்தில் செய்தி ஆசிரியராக இணைந்து செய்திகளை அளித்து வருகிறார். 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஊடகத் துறையில் பணியாற்றுவதுடன், புலனாய்வு அறிக்கை…


→

Read More

Previous Post

சிறைச்சாலை பாதுகாப்பு, கைதிகள் நலனை மேம்படுத்த கூட்டுப் பொறிமுறை: ஜனாதிபதி உத்தரவு – Sri Lanka Tamil News

Next Post

தாய்லாந்தில் பள்ளி வளாகத்தில் சிறுவன் துப்பாக்கிச்சூடு… 8 பேர் உயிரிழந்ததால் அதிர்ச்சி..!

Next Post
தாய்லாந்தில் பள்ளி வளாகத்தில் சிறுவன் துப்பாக்கிச்சூடு… 8 பேர் உயிரிழந்ததால் அதிர்ச்சி..!

தாய்லாந்தில் பள்ளி வளாகத்தில் சிறுவன் துப்பாக்கிச்சூடு... 8 பேர் உயிரிழந்ததால் அதிர்ச்சி..!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin