• Login
Friday, May 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கிடைக்கும் சலுகைகள் தெரியுமா..!

GenevaTimes by GenevaTimes
November 16, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கிடைக்கும் சலுகைகள் தெரியுமா..!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படும் உறுப்பினர் ஒருவருக்கு சட்டரீதியாக 7 விசேட சலுகைகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி நாடாளுமன்ற உறுப்பினருக்கு துப்பாக்கி பயிற்சி, காவல்துறை பாதுகாப்பு மற்றும் முகப்பு விளக்குகளுக்கு 4 கூடுதல் விளக்குகள் வழங்க உரிமை உண்டு.

பல சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளும் கிடைக்கின்றன. நாடாளுமன்ற உறுப்பினர் சம்பளம் ரூ. 54285/- ஒரு நாடாளுமன்ற கூட்டத்திற்கு ரூ. 2500/- உதவித் தொகையும் உண்டு.

எம்.பி.க்களுக்கு அடுத்த சலுகையாக வீட்டின் மாத வாடகை. ரூ. 2000/- வழங்கப்படும்

எம்.பிக்கான கொடுப்பனவு

இது தவிர, ஒரு எம்.பி., அலுவலகம் நடத்த, மாதம், ஒரு லட்சம் ரூபாய் சம்பளமாக வழங்கப்படுகிறது. அத்துடன், ஒரு எம்.பி.க்கு பத்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள காப்பீட்டுத் தொகையும் வழங்கப்படும். எம்.பி., உயிரிழப்பு ஏற்பட்டால், ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்படும். ஒரு எம்.பி.யின் பொதுவான நோய்களுக்கு நாடாளுமன்ற மருத்துவ மையத்தில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கிடைக்கும் சலுகைகள் தெரியுமா..! | 07 Privileges For Members Of Parliament

வாகன உரிமம் மற்றும் இராஜதந்திர கடவுச்சீட்டு

எம்.பி.க்கள் வாகன உரிமம் மற்றும் இராஜதந்திர கடவுச்சீட்டையும் வரிச் சலுகையுடன் பெறுகின்றனர். இது தவிர, நாடாளுமன்றில் உறுப்பினர் ஒருவர் கூறிய விடயம் தொடர்பில் வழக்கு தொடர முடியாது. அது குறித்து கேள்வி கேட்கவோ, கைது செய்யவோ வாய்ப்பில்லை என்று சிறப்புரிமைச் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கிடைக்கும் சலுகைகள் தெரியுமா..! | 07 Privileges For Members Of Parliament


நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு 7 முக்கிய சிறப்புரிமைகள் மற்றும் பக்க சலுகைகள் பல என இது தொடர்பான விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

3வது வாரத்தில் 300 கோடியை நோக்கி ‘அமரன்’

Next Post

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் இளைய சகோதரர் மறைவு | Ramamurthy Naidu, younger brother of Chandrababu Naidu, dies at 72

Next Post
ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் இளைய சகோதரர் மறைவு | Ramamurthy Naidu, younger brother of Chandrababu Naidu, dies at 72

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் இளைய சகோதரர் மறைவு | Ramamurthy Naidu, younger brother of Chandrababu Naidu, dies at 72

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin