• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனம் மோதிய இளைஞனுக்கு நேர்ந்த கதி

GenevaTimes by GenevaTimes
June 12, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனம் மோதிய இளைஞனுக்கு நேர்ந்த கதி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார (Nalin Bandara) பயணித்த வாகனம் மோதியதில் விபத்துக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 08 நாட்களாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த குறித்த இளைஞன் நேற்று (11) உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் 22 வயதுடைய குறித்த இளைஞன் மோட்டார் சைக்கிள் விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலை

கடந்த 3ஆம் திகதி கொழும்பு பிரதான வீதியில் கொங்கஸ்தெனிய சந்திக்கு அருகில் நளின் பண்டார பயணித்த வாகனம் இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனம் மோதிய இளைஞனுக்கு நேர்ந்த கதி | Mp Nalin Bandara Vehicle Collided Youth Killed

விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சைக்காக வட்டுபிட்டியல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.


அதன் பின்னர் குறித்த இளைஞன் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு (Colombo National Hospital) மாற்றப்பட்டார்.

காவல்துறையினரால் கைது

இந்த நிலையில் இளைஞனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் விபத்து இடம்பெற்ற நேரம் முதல் அவர் சுயநினைவின்றி இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

நாடாளுமன்ற உறுப்பினரின் வாகனம் மோதிய இளைஞனுக்கு நேர்ந்த கதி | Mp Nalin Bandara Vehicle Collided Youth Killed


விபத்தின் பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார பயணித்த வாகனத்தின் சாரதியை நிட்டம்புவ போக்குவரத்து பிரிவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்

Read More

Previous Post

முருகனுக்கு எந்த பொருள் கொண்டு அபிஷேகம் செய்தால் என்ன பலன் கிடைக்கும் ? | Makkal Osai

Next Post

ஜம்முவில் இரு வேறு இடங்களில் தீவிரவாத தாக்குதல் – என்கவுன்டரில் ஒருவர் சுட்டுக்கொலை | Terrorist attack at two different places in Jammu – One shot dead in encounter

Next Post
ஜம்முவில் இரு வேறு இடங்களில் தீவிரவாத தாக்குதல் – என்கவுன்டரில் ஒருவர் சுட்டுக்கொலை | Terrorist attack at two different places in Jammu – One shot dead in encounter

ஜம்முவில் இரு வேறு இடங்களில் தீவிரவாத தாக்குதல் - என்கவுன்டரில் ஒருவர் சுட்டுக்கொலை | Terrorist attack at two different places in Jammu - One shot dead in encounter

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin