• Login
Wednesday, October 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

நாடாளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட விடுமுறை: எழுந்துள்ள சர்ச்சை

GenevaTimes by GenevaTimes
October 28, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
நாடாளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட விடுமுறை: எழுந்துள்ள சர்ச்சை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நாடளாவிய ரீதியில் அக்டோபர் 27 ஆம் திகதி திடீரெனப் பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட தீர்மானமானது, வளிமண்டலவியல் திணைக்களத்தின் எவ்வித தொழிநுட்ப ஆலோசனைகளோ அல்லது முன்னறிவிப்புகளோ இன்றி மேற்கொள்ளப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜயமான்ன (Ajith Vijayamanna) இதனை தெரிவித்துள்ளார்.

தற்போது நிலவும் சீரற்ற வானிலை மற்றும் பாடசாலைகளின் செயற்பாடுகள் குறித்துக் கல்வி அதிகாரிகள் தங்களது திணைக்களத்திடம் எவ்வித உத்தியோகபூர்வ தெளிவுபடுத்தல்களையும் கோரவில்லை என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தற்போதைய வானிலை

இந்தநிலையில் தற்போதைய வானிலை நிலவரத்தின் கீழ் பாடசாலை வகுப்புகளை நடத்துவதா இல்லையா என்பது குறித்துக் கல்வி அமைச்சுடன் எந்தவொரு முன் கலந்துரையாடல்களும் இடம்பெறவில்லை எனப் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளாவிய ரீதியில் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட விடுமுறை: எழுந்துள்ள சர்ச்சை | Government School Holiday Meteorological Dept Ann

சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் அனைத்து பாடசாலைகளுக்கும் கடந்த 27 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்திருந்தது.



பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்திருந்த நிலையில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மேற்படி தகவலை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

சீரற்ற காலநிலையால் 21,218 பேர் பாதிப்பு; ஒருவர் பலி, மூவர் மாயம் – 17 மாவட்டங்களில் பாதிப்பு! – Sri Lanka Tamil News

Next Post

Israel Results: நெதன்யாகு கூட்டணி ‘அமோக’ முன்னிலை.. இஸ்ரேல் வாக்கு எண்ணிக்கை டிரெண்ட் இதுதான் | Israel Election Results: Benjamin Netanyahu bloc lead narrows as 32.5 percent of ballots counted

Next Post
Israel Results: நெதன்யாகு கூட்டணி ‘அமோக’ முன்னிலை.. இஸ்ரேல் வாக்கு எண்ணிக்கை டிரெண்ட் இதுதான் | Israel Election Results: Benjamin Netanyahu bloc lead narrows as 32.5 percent of ballots counted

Israel Results: நெதன்யாகு கூட்டணி 'அமோக' முன்னிலை.. இஸ்ரேல் வாக்கு எண்ணிக்கை டிரெண்ட் இதுதான் | Israel Election Results: Benjamin Netanyahu bloc lead narrows as 32.5 percent of ballots counted

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin