• Login
Tuesday, March 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

“நாங்கள் பல வழிகளில் ஏற்கனவே வெற்றி பெற்றுள்ளோம். ஆனால் இன்னும் முழுமையாக வெற்றி பெறவில்லை” – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
March 10, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
“நாங்கள் பல வழிகளில் ஏற்கனவே வெற்றி பெற்றுள்ளோம். ஆனால் இன்னும் முழுமையாக வெற்றி பெறவில்லை” – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Home /
“நாங்கள் பல வழிகளில் ஏற்கனவே வெற்றி பெற்றுள்ளோம். ஆனால் இன்ன…

மொஜ்தபா காமெனி மீது திருப்தியில்லை என்றும் ட்ரம்ப் கூறினார். எனினும் அவரது பதவிக்கு யார் வர வேண்டும் அல்லது அது எவ்வாறு நடைபெறும் என்பது குறித்து அவர் தெளிவாக எதையும் கூறவில்லை.

அமெரிக்காவின் ஈரான் தொடர்பான இராணுவ நடவடிக்கைகள் குறித்து  அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் திங்கட்கிழமை பல்வேறு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

நேற்று பல செய்தி நிறுவனங்களுக்கு வழங்கிய பேட்டிகள், குடியரசுக் கட்சி மாநாட்டில் நிகழ்த்திய உரை மற்றும் செய்தியாளர் சந்திப்பில் அவர் ஈரான்  குறித்து பல கருத்துகளை வெளியிட்டார்.

CBS News-க்கு வழங்கிய பேட்டியில், “இந்தப் போர் பெரும்பாலும் முடிவடைந்ததாகவே நான் நினைக்கிறேன். நாங்கள் திட்டமிட்டதை விட மிகவும் முன்னிலையில் இருக்கிறோம்” என்று அவர் கூறினார்.

மேலும் NBC-க்கு வழங்கிய கருத்தில், ஈரானின் எண்ணெய் வளங்களை அமெரிக்கா கைப்பற்றும் வாய்ப்பை முற்றிலும் மறுக்கவில்லை. “அது குறித்து பலரும் பேசுகின்றனர்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதே நேரத்தில் New York Post-க்கு அளித்த பேட்டியில், அமெரிக்க படைகளை நேரடியாக இரானுக்குள் அனுப்புவது குறித்து இன்னும் எந்தத் தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்றும், அதற்கு இன்னும் நேரம் உள்ளது என்றும் தெரிவித்தார்.

குடியரசுக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களிடம் உரையாற்றியபோது, ஈரானில் “மிகவும் தீயவர்களை அகற்றுவதற்காக” குறுகிய கால இராணுவ நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டதாக அவர் கூறினார்.

“நாங்கள் பல வழிகளில் ஏற்கனவே வெற்றி பெற்றுள்ளோம். ஆனால் இன்னும் முழுமையாக வெற்றி பெறவில்லை” என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், மொஜ்தபா காமெனி மீது திருப்தியில்லை என்றும் ட்ரம்ப் கூறினார். எனினும் அவரது பதவிக்கு யார் வர வேண்டும் அல்லது அது எவ்வாறு நடைபெறும் என்பது குறித்து அவர் தெளிவாக எதையும் கூறவில்லை.

செய்தியாளர் சந்திப்பில், ஈரானில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை “மிகப் பெரிய வெற்றி” எனவும், ஆனால் ஈரான் நீண்ட காலத்திற்கு அணு ஆயுதங்களை உருவாக்க முடியாதபடி உறுதி செய்வது மிகப் பெரிய பணியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, அமெரிக்காவிற்கு இன்னும் ஈரானில் தாக்குதல் நடத்தக்கூடிய இலக்குகள் உள்ளன என்றும், அவற்றை “ஒரே நாளில் அழிக்க முடியும்” என்றும் ட்ரம்ப் தெரிவித்தார். இருப்பினும் இந்தப் போர் மிக விரைவில் முடிவடையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். (News21)

Read More

Previous Post

T20 WC | டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ரூ.131 கோடி பரிசு – பிசிசிஐ அறிவிப்பு | Sports News (விளையாட்டு செய்திகள்)

Next Post

“ஹார்முஸ் ஜலசந்தி வழியாக ஒரு லிட்டர் கச்சா எண்ணெய்கூட ஏற்றுமதி செய்ய முடியாது”- ஈரான் புரட்சிகர காவல் படை எச்சரிக்கை | World News (உலக செய்திகள்)

Next Post
“ஹார்முஸ் ஜலசந்தி வழியாக ஒரு லிட்டர் கச்சா எண்ணெய்கூட ஏற்றுமதி செய்ய முடியாது”- ஈரான் புரட்சிகர காவல் படை எச்சரிக்கை | World News (உலக செய்திகள்)

"ஹார்முஸ் ஜலசந்தி வழியாக ஒரு லிட்டர் கச்சா எண்ணெய்கூட ஏற்றுமதி செய்ய முடியாது"- ஈரான் புரட்சிகர காவல் படை எச்சரிக்கை | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin