• Login
Sunday, March 1, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

‘நாங்கள் உள்ள இடத்திற்கு மிக அருகில் குண்டுவெடிப்பு…’ – துபாயில் சிக்கிய இந்திய வீராங்கனை பி.வி.சிந்து! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
March 1, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
‘நாங்கள் உள்ள இடத்திற்கு மிக அருகில் குண்டுவெடிப்பு…’ – துபாயில் சிக்கிய இந்திய வீராங்கனை பி.வி.சிந்து! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 01, 2026 12:51 PM IST

விமானங்கள் ரத்தால் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து துபாயில் சிக்கிக் கொண்டுள்ளார்.

News18
News18

துபாய் விமான நிலையத்தில் தாங்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு மிக அருகில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து வேதனை தெரிவித்துள்ளார். ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நாளை மறுநாள் தொடங்க உள்ளது. இதில் பங்கேற்பதற்க இந்திய நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து தனது பயிற்சியாளருடன் துபாய் வழியாக இங்கிலாந்து செல்லத் திட்டமிட்டார்.

இதற்கிடையே, இஸ்ரேல்-ஈரான் போர் காரணமாக விமான சேவை ரத்தானதால் துபாய் விமான நிலையத்தில் பி.வி.சிந்து மற்றும் பயிற்சியாளர் சிக்கிக் கொண்டனர்.

இந்நிலையில், துபாய் விமான நிலையத்தில் தாங்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு மிக அருகில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக பி.வி.சிந்து கவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில், குண்டுவெடிப்பு நடந்த இடத்திற்கு அருகில் இருந்த தனது பயிற்சியாளர் நல்வாய்ப்பாக தப்பியதாகவும், துபாய் விமான நிலையத்தில் பாதுகாப்பான இடத்திற்கு தாங்கள் மாற்றப்பட்டுள்ளதாகவும் பி.வி.சிந்து குறிப்பிட்டுள்ளார். நேரம் ஆக ஆக இங்கு நிலைமை தொடர்ந்து மோசமடைந்து வருவதாகக் கூறியுள்ள பி.வி.சிந்து, இந்திய தூதரகம் தங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேவையான நடவடிக்கையை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

First Published :

Mar 01, 2026 12:51 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

‘நாங்கள் உள்ள இடத்திற்கு மிக அருகில் குண்டுவெடிப்பு…’ – துபாயில் சிக்கிய இந்திய வீராங்கனை பி.வி.சிந்து!

Read More

Previous Post

மதுரையில் இன்று பிரதமர் மோடி – சட்டசபை தேர்தலுக்கான பிரம்மாண்ட கூட்டணிப் பேரணி! – Sri Lanka Tamil News

Next Post

World Cup T20 : வாழ்வா? சாவா? ஆட்டத்தில் இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்.. அரையிறுதிக்கு முன்னேறப் போவது யார்? | கிரிக்கெட் செய்திகள்

Next Post
World Cup T20 : வாழ்வா? சாவா? ஆட்டத்தில் இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்.. அரையிறுதிக்கு முன்னேறப் போவது யார்? | கிரிக்கெட் செய்திகள்

World Cup T20 : வாழ்வா? சாவா? ஆட்டத்தில் இந்தியா vs வெஸ்ட் இண்டீஸ்.. அரையிறுதிக்கு முன்னேறப் போவது யார்? | கிரிக்கெட் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin