Last Updated:
எதிர்காலத்தில் நடைபெறவிருக்கும் அனைத்து பேச்சுவார்த்தைகளிலும் இதை உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்த இருப்பதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்களுக்கு ஈரான் இழப்பீடு கோரி வரும் நிலையில், ஈரான் தாக்குதலில் கொல்லப்பட்ட குடும்பங்களுக்காக தானும் இழப்பீடு கோரப்போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.


