• Login
Monday, August 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

நாகை – இலங்கை கப்பல் போக்குவரத்து ஒத்திவைப்பு | Nagai-SriLanka shipping service postponed

GenevaTimes by GenevaTimes
February 12, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
நாகை – இலங்கை கப்பல் போக்குவரத்து ஒத்திவைப்பு | Nagai-SriLanka shipping service postponed
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நாகை: இந்தியா – இலங்கை இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்து சேவை இன்று மீண்டும் தொடங்க இருந்த நிலையில், தொழில்நுட்பச் சான்றிதழ் அனுமதி தொடர்பான பிரச்சினைகளால் வேறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இலங்கை, இந்தியா இருநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வேண்டுகோளை ஏற்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16-ம் தேதி முதல் சிவகங்கை என்ற பெயரிலான பயணிகள் கப்பல் சேவை தொடங்கப்பட்டது. நாகை துறைமுகத்திலிருந்து இலங்கை காங்கேசன் துறைமுகம் வரையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து, வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிறுத்தம் செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த ஆண்டுக்கான கப்பல் போக்குவரத்து இன்று பிப்.12-ம் தேதி தொடங்கும் என ‘சிவகங்கை’ பயணிகள் கப்பலை இயக்கும் சுபம் தனியார் நிறுவனம் அறிவித்திருந்தது. இந்நிலையில். தொழில்நுட்பச் சான்றிதழ் அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் இன்று திட்டமிட்டபடி கப்பல் சேவையை தொடங்க இயலவில்லை எனவும், இன்று இயக்கப்படவிருந்த கப்பல் சேவை வேறு தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், தேதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் கப்பல் நிர்வாகம் அறிவித்துள்ளது.



Read More

Previous Post

3-ஆவது போட்டியில் வெற்றி.. இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது இந்தியா

Next Post

மலேசியாவின CPI தரவரிசையை மேம்படுத்த MACC முயற்சிகளைத் தீவிரப்படுத்துகிறது – Malaysiakini

Next Post
மலேசியாவின CPI தரவரிசையை மேம்படுத்த MACC முயற்சிகளைத் தீவிரப்படுத்துகிறது – Malaysiakini

மலேசியாவின CPI தரவரிசையை மேம்படுத்த MACC முயற்சிகளைத் தீவிரப்படுத்துகிறது – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin