• Login
Saturday, April 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

நவாலியில் கொன்று குவிக்கப்பட்ட உறவுகள்: 30 ஆண்டுகள் கடந்தும் ஆறாத ரணம்

GenevaTimes by GenevaTimes
July 9, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
நவாலியில் கொன்று குவிக்கப்பட்ட உறவுகள்: 30 ஆண்டுகள் கடந்தும் ஆறாத ரணம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


யாழ்ப்பாணம் நவாலி சென். பீற்றர்ஸ் தேவாலயம் மீதான விமான தாக்குதலின் போது உயிரிழந்த உறவுகளை நினைவு கூரும் 30 ஆம்
ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம்(09) புதன்கிழமை மாலை சென். பீற்றர்ஸ்
தேவாலயத்தில் நடைபெற்றது.

சென். பீற்றர்ஸ் தேவாலயத்தில் பங்குத்தந்தை தலைமையில் வழிபாடுகள் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து உயிரிழந்தவர்களின் உறவினர்கள், பொதுமக்கள் மலர் தூபி சுடரேற்றி
அஞ்சலி செலுத்தினார்கள்.

முன்னேறிப்பாய்தல் இராணுவ நடவடிக்கை

கடந்த 1995 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 09 திகதி அதிகாலை வலிகாமம் பிரதேசங்களை நோக்கி எறிகணை தாக்குதல் ,விமான
தாக்குதல்களின் உதவியுடன் இராணுவத்தினர் முன்னேறிப்பாய்தல் (Leap forward )
எனும் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டனர்.

நவாலியில் கொன்று குவிக்கப்பட்ட உறவுகள்: 30 ஆண்டுகள் கடந்தும் ஆறாத ரணம் | 30Th Anniversary Navali St Peter S Church Massacre

தொடர் எறிகணை தாக்குதல்களால் தமது வாழ்விடங்களை விட்டு நவாலியை நோக்கி
இடம்பெயர்ந்த மக்கள் நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்திலும் நவாலி ஸ்ரீ
கதிர்காம முருகன் ஆலயத்திலும் தஞ்சமடைந்தனர்.

தஞ்சமடைந்த மக்கள் கொன்று குவிப்பு

அன்றைய காலை திடீரென வந்த மூன்று விமானங்கள் தொடர்ச்சியாக 13 குண்டுகளை மக்கள்
தஞ்சமடைந்திருந்த தேவாலயம் மற்றும் ஆலயம் மீது வீசின.

நவாலியில் கொன்று குவிக்கப்பட்ட உறவுகள்: 30 ஆண்டுகள் கடந்தும் ஆறாத ரணம் | 30Th Anniversary Navali St Peter S Church Massacre

இக் குண்டு வீச்சு சம்பவத்தில் குழந்தைகள் பெண்கள் உட்பட 147 பேர் அந்த
இடத்திலேயே உடல் சிதறி பலியாகியிருந்தனர். 350க்கும் மேற்பட்டோர்
காயமடைந்திருந்தனர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

GalleryGallery

Read More

Previous Post

Trump Nobel Prize | அமெரிக்க அதிபர் Trump-க்கு நோபல் பரிசா…?

Next Post

வாக்குரிமையை களவாடவே வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம்: பாட்னாவில் ராகுல் காந்தி சீற்றம் | SIR is an attempt steal votes: says Rahul Gandhi in Patna

Next Post
வாக்குரிமையை களவாடவே வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம்: பாட்னாவில் ராகுல் காந்தி சீற்றம் | SIR is an attempt steal votes: says Rahul Gandhi in Patna

வாக்குரிமையை களவாடவே வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம்: பாட்னாவில் ராகுல் காந்தி சீற்றம் | SIR is an attempt steal votes: says Rahul Gandhi in Patna

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin