• Login
Friday, July 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

நவகமுவ துப்பாக்கிச் சூடு: காயமடைந்த 26 வயது இளைஞன் மருத்துவமனையில் உயிரிழப்பு – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
July 17, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
நவகமுவ துப்பாக்கிச் சூடு: காயமடைந்த 26 வயது இளைஞன் மருத்துவமனையில் உயிரிழப்பு – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Home /
நவகமுவ துப்பாக்கிச் சூடு: காயமடைந்த 26 வயது இளைஞன் மருத்துவமனையில் உயிரிழப்பு

நவகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வந்துரம்முல்ல பகுதியில் நேற்று (16) மாலை நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன்  இன்று (17) உயிரிழந்துள்ளார்.

நவகமுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வந்துரம்முல்ல பகுதியில் நேற்று (16) மாலை நடந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த இளைஞன்  இன்று (17) உயிரிழந்துள்ளார். ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி மரணித்துள்ளார்.

உயிரிழந்தவருக்கு வயது 26 என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தத் துப்பாக்கிச் சூடு பிஸ்டல் வகை ஆயுதத்தைப் பயன்படுத்தி நடத்தப்பட்டுள்ளதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இருப்பினும், இந்தச் சம்பவம் தொடர்பான சந்தேகநபர்கள் யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை அல்லது அடையாளம் காணப்படவில்லை. 

இந்தக் கொலைச் சம்பவம் குறித்து நவகமுவ பொலிஸார் தனிகுழுவை ஒன்றை அமைத்து, விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். 

சம்பவ இடத்தில் கிடைத்த ஆதாரங்கள், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகள், மற்றும் அயலவர்களிடமிருந்து பெறப்படும் வாக்குமூலங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். 

மேலதிக விசாரணைகள் தொடர்வதாகவும், சந்தேகநபர்களை விரைவில் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.


ஆசிரியர் குழு

WRITTEN BY

ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.


→

Read More

Previous Post

பள்ளியின் நற்பெயரைக் காப்பதற்காக கொடுமைப்படுத்துதலை மறைக்க வேண்டாம்; அன்வார் | Makkal Osai

Next Post

சென்னையில் வாடகை வீடே பெரிய பிரச்சனை தான்.. நாட்டிலேயே வேறு எங்கும் இந்தளவுக்கு மோசம் இல்லை | India rental home problem: ₹1 Lakh Crore Locked Away In form of Security Deposits, Report Finds

Next Post
சென்னையில் வாடகை வீடே பெரிய பிரச்சனை தான்.. நாட்டிலேயே வேறு எங்கும் இந்தளவுக்கு மோசம் இல்லை | India rental home problem: ₹1 Lakh Crore Locked Away In form of Security Deposits, Report Finds

சென்னையில் வாடகை வீடே பெரிய பிரச்சனை தான்.. நாட்டிலேயே வேறு எங்கும் இந்தளவுக்கு மோசம் இல்லை | India rental home problem: ₹1 Lakh Crore Locked Away In form of Security Deposits, Report Finds

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin