• Login
Thursday, August 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

நள்ளிரவு வேளைகளில் கதவு தட்டும் சம்பவங்கள் குறித்து வதந்திகளைப் பரப்ப வேண்டாம்: கெடா போலீஸ் கமிஷனர் அறிவுறுத்தல்! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
August 20, 2026
in மலேசியா
Reading Time: 2 mins read
0
நள்ளிரவு வேளைகளில் கதவு தட்டும் சம்பவங்கள் குறித்து வதந்திகளைப் பரப்ப வேண்டாம்: கெடா போலீஸ் கமிஷனர் அறிவுறுத்தல்! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர்:

கெடா, கோத்தா ஸ்டார் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் நள்ளிரவு வேளைகளில் மர்மமான முறையில் வீட்டின் கதவுகள் தட்டப்படும் சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இதையடுத்த அப்பகுதி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் போலிசார் ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாகக் கெடா மாநிலப் போலீஸ் தலைவர் டத்தோ அட்ஸ்லி அபு ஷா தெரிவித்துள்ளார்.

இதுவரை இது தொடர்பாக அதிகாரப்பூர்வ போலிஸ் புகார்கள் எதுவும் பதிவாகவில்லை. இருப்பினும் அமீரா, அவானா, சாத்ரியா, விஸ்தானா, லேலாசாரி மற்றும் தெலுக் ஜமாட் ஆகிய ஆறு குடியிருப்புப் பகுதிகளில் இத்தகைய மர்ம நிகழ்வுகள் நடப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன என்று, டத்தோ அட்ஸ்லி அபு ஷா கூறினார்.

இச்சம்பவங்கள் நடந்ததாகக் கூறப்படும் பகுதிகளில் உள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளைப் போலீசார் விரிவாக ஆராய்ந்தனர். ஆனால், கதவுகளுக்கு அருகில் மனிதர்களோ அல்லது வேறு எந்தவித சந்தேகத்திற்கிடமான அசைவுகளோ பதிவாகவில்லை.

கடந்த ஆண்டு பாலிங் பகுதியில் நிகழ்ந்த வினோத தீ விபத்துச் சம்பவத்தைப் போல இச்சம்பவத்தைக் கருதி பொதுமக்கள் வீண் அச்சமடையத் தேவையில்லை என்று அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும், இச்சம்பவங்கள் மெர்கோங் மற்றும் பிற மாவட்டங்களுக்கும் பரவியுள்ளதாகச் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் வதந்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும், சந்தேகத்திற்கிடமான நபர்கள் அல்லது நிகழ்வுகள் குறித்து உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்குமாறும் அவர் அறிவுறுத்தினார்.



Read More

Previous Post

விஜே சித்து, மதன் கௌரி, கோபி-சுதாகருக்கு ஜாக்பாட்.. Netflix ஆட்டத்தை அடக்க பணத்தை அள்ளிக்கொடுக்கும் யூடியூப்! | YouTube vs Netflix War: Million-Dollar Payouts Planned for Top Tamil Creators Like Madan Gowri, VJ Siddhu, and Gopi-Sudhakar

Next Post

சீனாவுக்கு அமெரிக்கா வைக்கும் செக்! ஈரானுக்கு எதிரான தடைகளுக்கு ஒத்துழைக்க அழைப்பு

Next Post
சீனாவுக்கு அமெரிக்கா வைக்கும் செக்! ஈரானுக்கு எதிரான தடைகளுக்கு ஒத்துழைக்க அழைப்பு

சீனாவுக்கு அமெரிக்கா வைக்கும் செக்! ஈரானுக்கு எதிரான தடைகளுக்கு ஒத்துழைக்க அழைப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin