• Login
Sunday, March 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

நள்ளிரவு முதல் சில எரிபொருட்களின் விலைகள் குறைப்பு

GenevaTimes by GenevaTimes
March 31, 2024
in இலங்கை
Reading Time: 2 mins read
0
நள்ளிரவு முதல் சில எரிபொருட்களின் விலைகள் குறைப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

இன்று நள்ளிரவு (01) முதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகள் திருத்தப்பட்டுள்ளன.

அந்த வகையில் CEYPETCO மற்றும் LIOC எரிபொருள் நிறுவனங்கள் பின்வருமாறு எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளன.

CEYPETCO/ LIOC

  • பெற்றோல் 92: மாற்றமில்லை – ரூ. 371
  • பெற்றோல் 95: ரூ. 7 இனால் குறைப்பு – ரூ. 447 இலிருந்து ரூ. 440
  • ஒட்டோ டீசல்: மாற்றமில்லை – ரூ. 363
  • சுப்பர் டீசல்: ரூ. 72 இனால் குறைப்பு – ரூ. 458 இலிருந்து ரூ. 386
  • மண்ணெண்ணெய்: ரூ. 12 இனால் குறைப்பு – ரூ. 257 இலிருந்து ரூ. 245

இதேவேளை, SINOPEC நிறுவனமும் அதே விலைகளில் எரிபொருள் விலைகளை திருத்தியுள்ளன.

<<< கடந்த மாத விலைத் திருத்தம் தொடர்பான செய்திக்கு >>>

The post நள்ளிரவு முதல் சில எரிபொருட்களின் விலைகள் குறைப்பு appeared first on Thinakaran.

Read More

Previous Post

துன் மகாதீர் எம்ஏசிசியால் விசாரிக்கப்படுவதை உறுதி செய்த முக்ரிஸ் மகாதீர் | Makkal Osai

Next Post

Thirunavukkarasar: பறிபோன திருச்சி எம்.பி சீட்.. கலங்கிய நெஞ்சத்துடன் திருநாவுக்கரசர் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை!-congress mp thirunavukkarasar thanks statement to trichy lok sabha constituency people

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In