• Login
Tuesday, March 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

நள்ளிரவு முதல் சடுதியாக அதிகரிக்கும் எரிவாயு விலை!

GenevaTimes by GenevaTimes
March 10, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
நள்ளிரவு முதல் சடுதியாக அதிகரிக்கும் எரிவாயு விலை!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இன்று (10) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயு விலைகளை அதிகரிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.





அதன்படி, 12.5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 300 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 3990 ரூபாவாகும்.

இதேவேளை, 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 120 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 1602 ரூபாவாகும்.





மேலும், 2.3 கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 56 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், அதன் புதிய விலை 750 ரூபாவாகும்.

நள்ளிரவு முதல் சடுதியாக அதிகரிக்கும் எரிவாயு விலை! | Gas Price Increase From Today New Gas Prices

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

அரசு சுகாதார நிலையங்களில் பணியிடத் துன்புறுத்தலை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க உறுதி – சுல்கேப்லி அகமது – Malaysiakini

Next Post

World Cup T20 : நியூசிலாந்து வீரர் உடனான மோதல்.. அர்ஷ்தீப் சிங்கிற்கு ஐசிசி விதித்த தண்டனை என்ன தெரியுமா?

Next Post
World Cup T20 : நியூசிலாந்து வீரர் உடனான மோதல்.. அர்ஷ்தீப் சிங்கிற்கு ஐசிசி விதித்த தண்டனை என்ன தெரியுமா?

World Cup T20 : நியூசிலாந்து வீரர் உடனான மோதல்.. அர்ஷ்தீப் சிங்கிற்கு ஐசிசி விதித்த தண்டனை என்ன தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin