• Login
Friday, April 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

நல்லூர் கந்தனின் தெண்டாயுதபாணி உற்சவம் உற்சவம் இன்று

GenevaTimes by GenevaTimes
August 19, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
நல்லூர் கந்தனின் தெண்டாயுதபாணி உற்சவம் உற்சவம் இன்று
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் (Nallur Kandaswamy Kovil) வருடாந்த மகோற்சவ பெருவிழாவின் இருபத்திரண்டாம் நாள் இன்றாகும்.

இருபத்திரண்டாம் நாள் திருவிழாவின் காலைநேரப் பூஜைகள் இன்று (19) காலை 6.45 மணியளவில் ஆரம்பமாகியுள்ள நிலையில் தெண்டாயுதபாணி உற்சவம் சிறப்பாக நடைபெறுகின்றது.

இதன்போது வசந்தமண்டப பூஜையைத் தொடர்ந்து முருகப்பெருமான் உள்வீதியுலா வந்ததுடன் வெளிவீதியுலா வலம் வந்தார்.

ஏராளமான பக்த அடியார்கள் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபடுவதுடன் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி வருகின்றனர்.

கடந்த 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவம் தொடர்ந்து 25 நாட்கள் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் இன்று (19) காலை தெண்டாயுதபாணி உற்சவம் இடம்பெறுவதுடன் மாலை ஒருமுகத் திருவிழாவும், நாளை (20) சப்பரத் திருவிழாவும், 21ஆம் திகதி தேர் திருவிழாவும் 22ஆம் திகதி தீர்த்தத் திருவிழாவும் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ நிகழ்வுகளை உங்கள்
IBC Tamil TV,  LankaSri News மற்றும் IBC Tamil News ஆகிய YouTube தளங்களில் நேரலையாக காண முடியும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

Read More

Previous Post

வடக்கு-தெற்கு அதிவேக விரைவுச்சாலையில் அதிகாலை ஏற்பட்ட விபத்து – முட்டை லோரி ஓட்டுநர் உயிரிழப்பு | Makkal Osai

Next Post

ஜன் விஷ்வாஸ் மசோதா 2.0 அறிமுகம்: சிறிய குற்றங்களுக்கு தண்டனையை ரத்து செய்ய விதிகளில் திருத்தம் | Amendment to rules to abolish punishment for minor crimes

Next Post
ஜன் விஷ்வாஸ் மசோதா 2.0 அறிமுகம்: சிறிய குற்றங்களுக்கு தண்டனையை ரத்து செய்ய விதிகளில் திருத்தம் | Amendment to rules to abolish punishment for minor crimes

ஜன் விஷ்வாஸ் மசோதா 2.0 அறிமுகம்: சிறிய குற்றங்களுக்கு தண்டனையை ரத்து செய்ய விதிகளில் திருத்தம் | Amendment to rules to abolish punishment for minor crimes

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin