• Login
Thursday, May 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

நரந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தில் முதல்முறை விசிட்…

GenevaTimes by GenevaTimes
March 30, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
நரந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு ஆர்.எஸ்.எஸ். தலைமையகத்தில் முதல்முறை விசிட்…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:March 30, 2025 1:33 PM IST

PM Modi Visit | அம்பேத்கர் புத்த மதத்தைத் தழுவிய இடமான தீக்ஷா பூமிக்குச் சென்ற பிரதமர், அங்கு வழிபாட்டில் ஈடுபட்டார்.

News18News18
News18

நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்துக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அதன் நிறுவனர் கேஷவ பாலிராம் ஹெட்கேவரின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

கடந்த 2014-ஆம் ஆண்டில் பிரதமராக பதவியேற்ற நரேந்திர மோடி, அதன் பிறகு ஆர்.எஸ்.எஸ்., தலைமை அலுவலகத்துக்கு செல்லாமல் இருந்தார். இந்த நிலையில், மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்துக்கு, இன்று காலை 9 மணிக்கு சென்றார்.

பிரதமருடன் மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னவிஸ், மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உள்ளிட்டோரும் சென்றனர். அங்கு அந்த அமைப்பின் நிறுவனரான ஹெட்கேவர் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதையும் படிங்க : ட்ரம்ப் உடனான சந்திப்பு முதல் வந்தாரா விசிட் வரை.. வைரலாகும் பிரதமர் மோடியின் ஜிப்லி ஸ்டைல் புகைப்படங்கள்

பின்னர் அம்பேத்கர் புத்த மதத்தைத் தழுவிய இடமான தீக்ஷா பூமிக்குச் சென்ற பிரதமர், அங்கு வழிபாட்டில் ஈடுபட்டார்.

2012ஆம் ஆண்டு குஜராத் முதலமைச்சராக இருந்தபோது ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்துக்கு சென்ற மோடி, 2014ஆம் ஆண்டு பிரதமராக பதவியேற்ற பிறகு, முதல் முறையாக இன்று சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Location :

Nagpur,Maharashtra

First Published :

March 30, 2025 1:33 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையகத்திற்கு சென்ற பிரதமர் மோடி… ஹேட்கேவரின் சிலைக்கு மலர் தூவி மரியாதை

Read More

Previous Post

பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

Next Post

சேப்பாக்கம் மைதானத்தில் ஆர்சிபி ரசிகர்களின் கோஷம்: மவுனம் காத்த சிஎஸ்கே ரசிகர்கள் | RCB chant at Chepauk stadium CSK fans remain silent ipl 2025

Next Post
சேப்பாக்கம் மைதானத்தில் ஆர்சிபி ரசிகர்களின் கோஷம்: மவுனம் காத்த சிஎஸ்கே ரசிகர்கள் | RCB chant at Chepauk stadium CSK fans remain silent ipl 2025

சேப்பாக்கம் மைதானத்தில் ஆர்சிபி ரசிகர்களின் கோஷம்: மவுனம் காத்த சிஎஸ்கே ரசிகர்கள் | RCB chant at Chepauk stadium CSK fans remain silent ipl 2025

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin