• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

நயினாதீவு நாக விகாரை விகாரதிபதியிடம் தையிட்டியில் காணி இழந்தவர்கள் கோரிக்கை!

GenevaTimes by GenevaTimes
December 27, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
நயினாதீவு நாக விகாரை விகாரதிபதியிடம் தையிட்டியில் காணி இழந்தவர்கள் கோரிக்கை!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தையிட்டி விகாரைக்காக காணிகளை இழந்தவர்கள் நயினாதீவு நாக விகாரை விகாராதிபதியை நேரில் சந்தித்து தமது காணிகளை விடுவித்து தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.


யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் தனியார் காணிகளை கையகப்படுத்தி இராணுவத்தினரால் திஸ்ஸ விகாரை கட்டப்பட்டுள்ளது.



குறித்த விகாரையை அகற்றி , அந்த காணிகளை தம்மிடம் ஒப்படைக்குமாறு , காணி உரிமையாளர்கள் நீண்ட காலமாக போராட்டம் நடாத்தி வருகின்றனர்.

ஜனாதிபதியின் உறுதி


ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்றதும் மக்களின் காணி மக்களுக்கே .. ” என கூறியதுடன் , திஸ்ஸ விகாரைக்காக கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பதாக உறுதியளித்திருந்தார்.

நயினாதீவு நாக விகாரை விகாரதிபதியிடம் தையிட்டியில் காணி இழந்தவர்கள் கோரிக்கை! | Thaiyitti People Requesting Their Lands

ஜனாதிபதி பதவியேற்று ஒன்றரை வருடங்களுக்கு மேலாகியும் காணியில் ஒரு சிறு துண்டேனும் விடுவிக்கப்படவில்லை.


இந்நிலையில், நயினாதீவு நாகதீப விகாராதிபதி , தையிட்டி விகாரை அமைந்துள்ள காணி தனியார்களுடைய காணி , அந்த காணியினை அவர்களிடமே மீள அளிப்பதே அறம் என கூறியிருந்தார்.



அதனையடுத்து , காணி உரிமையாளர்கள் விகாரதிபதியை சந்தித்து , தமது காணி உரிமை தொடர்பிலான ஆவணங்களின் பிரதியை கையளித்ததுடன் , காணி விடுப்பை மேற்கொண்டு தருமாறு விகாரதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை , தையிட்டி விகாரை தொடர்பில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் , கடற்தொழில் அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய போது, சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள் எனும் அடையாளத்துடன் கூட்டத்தில் கலந்து கொண்ட , தேசிய மக்கள் சக்தியினர் குழப்பத்தை ஏற்படுத்தியமையால் அமைச்சர் தையிட்டி விகாரை தொடர்பில் கருத்துக்களை கூறாது கூட்டத்தை நிறைவு செய்து வெளியேறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

you may like this

Read More

Previous Post

எல்லையில் உடனடி போர்நிறுத்தம்: தாய்லாந்து-கம்போடியா அரசுகள் அறிவிப்பு | Makkal Osai

Next Post

அமெரிக்கா கிடையாது.. 2025- இல் இந்தியர்களை அதிகம் வெளியேற்றிய நாடு எது தெரியுமா? | இந்தியா

Next Post
அமெரிக்கா கிடையாது.. 2025- இல் இந்தியர்களை அதிகம் வெளியேற்றிய நாடு எது தெரியுமா? | இந்தியா

அமெரிக்கா கிடையாது.. 2025- இல் இந்தியர்களை அதிகம் வெளியேற்றிய நாடு எது தெரியுமா? | இந்தியா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin