இராகவன் கருப்பையா- “உங்கள் தேசிய குழுவில் விளையாடும் அந்த 6 அடி உயரமுடைய இந்திய இளைஞர் மட்டுமே எங்களுடைய கால்பந்து ‘கிளப்’பிற்கு(Club) வியாடத் தகுதியும் திறமையும் உள்ள ஒரே விளையாட்டாளர்,” என கடந்த 1980ஆம் ஆண்டுகளில் இங்கிலாந்து குழுவின் முன்னணி நட்சத்திரமாக விளங்கிய கெவின் கீகன் குறிப்பிட்டது வரலாற்றுப்பூர்வமான ஒன்றாகும். அந்த காலக்கட்டத்தில் மலேசிய கால்பந்து குழுவின் தற்காப்பு ஆட்டக்காரராகக் கோலோச்சிய குணாளனை அப்படி அவர் குறிப்பிட்டது நமக்கெல்லாம் பெருமைக்குரிய விஷயம். 1970ஆம் ஆண்டுகளில் தேசிய குழுவிற்கு விளையாடிய […]
Read More
