கோலாலம்பூர் மாநகராட்சி (DBKL), பாதசாரிகள் நடக்கும் பாதையில் இடையூறு ஏற்படுத்தியதன் மூலம் விதிமுறைகளை மீறியதற்காகவே, ‘பலவின மதமாற்ற முஸ்லிம்கள்’ ( Multiracial Reverted Muslims ) அமைப்பின் கூடாரங்களை அதன் அதிகாரிகள் அகற்றினர் என்று விளக்கம் அளித்துள்ளது. அகற்றப்படுவதற்கு முன்பு, DBKL அதிகாரிகள் ஜாலான் புக்கிட் பிந்தாங்கில் உள்ள இடத்தில் விளக்கத்திற்காக 30 நிமிடங்களுக்கும் மேலாக காத்திருந்தனர், ஆனால் யாரும் முன்வரவில்லை என்று அது இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. சட்ட விதிகள் மற்றும் நடைமுறையிலுள்ள துணை […]
Read More
