• Login
Monday, July 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

நடுக்கடலில் வடகொரியா நடத்திய ஆபத்தான சோதனை வெற்றி! கிம் விடுத்தள்ள உத்தரவு

GenevaTimes by GenevaTimes
July 5, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
நடுக்கடலில் வடகொரியா நடத்திய ஆபத்தான சோதனை வெற்றி! கிம் விடுத்தள்ள உத்தரவு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



போா்க் கப்பல் மூலம் அணுஆயுதம் உள்ளிட்ட ஆயுதங்களை சுமந்து சென்று தாக்குதல் நடத்தும் நவீன ஏவுகணையை வடகொரியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


குறித்த சோதனையை வடகொரிய ஜனாதிபதி கிம் ஜோங் உன் நேரில் பாா்வையிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இதன்படி, சோதனைகளை விரைந்து முடித்து, அடுத்த 2 மாதங்களுக்குள் காங் கோன் என்ற குறித்த புதிய போர்க்கப்பலை கடற்படையில் சோ்க்க வேண்டுமென அதிகாரிகளுக்கு கிம் உத்தரவிட்டுள்ளதாக தெரியவருகிறது.

போா்க் கப்பல்கள் கட்ட உத்தரவு



முன்னதாக, கடந்த மாதம் மற்றொரு 5,000 டன் எடை கொண்ட ‘சோ ஹியோன்’ என்ற கப்பலை வடகொரியா தனது கடற்படையில் சோ்த்திருந்தது.

நடுக்கடலில் வடகொரியா நடத்திய ஆபத்தான சோதனை வெற்றி! கிம் விடுத்தள்ள உத்தரவு | North Korea Successfully Tests Advanced Missile

Image Credit: Defence Security Asia



இந்த நிலையில், 5,000 டன் எடை கொண்ட காங் கோன் போர்க்கப்பலையும் வடகொரியா தனது கடற்படையில் சேர்க்க சோதனைகளை நடத்தி வருகிறது.


இதேவேளை, எதிர்வரும் 5 ஆண்டுகளில் மூன்று போா்க் கப்பல்களைக் கட்ட வேண்டுமென்று அதிகாரிகளுக்கு கிம் உத்தரவிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!

Read More

Previous Post

IT வேலையை விட்டுவிட்டு பானி பூரி கடை தொடங்கிய ஐடி ஊழியர்கள்.. இப்போ நடுத்தெருவில் நிற்கிறார்கள் | Chennai IT Professionals Running Pani Puri Stall Allege Harassment Over Food Street License

Next Post

மீண்டும் வெடிக்கும் போர்.. ஹார்முஸ் விவகாரத்தில் வாயை விட்ட ஈரான்.. உற்று பார்க்கும் அமெரிக்கா! | Iran to Charge Service Fees for Strait of Hormuz Ships; Friendly Nations May Get Special Treatment

Next Post
மீண்டும் வெடிக்கும் போர்.. ஹார்முஸ் விவகாரத்தில் வாயை விட்ட ஈரான்.. உற்று பார்க்கும் அமெரிக்கா! | Iran to Charge Service Fees for Strait of Hormuz Ships; Friendly Nations May Get Special Treatment

மீண்டும் வெடிக்கும் போர்.. ஹார்முஸ் விவகாரத்தில் வாயை விட்ட ஈரான்.. உற்று பார்க்கும் அமெரிக்கா! | Iran to Charge Service Fees for Strait of Hormuz Ships; Friendly Nations May Get Special Treatment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin