• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

நடுக்கடலில் மாயமான தூத்துக்குடி மீனவர்கள் ஆறு பேர் மீட்பு | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
December 1, 2024
in மலேசியா
Reading Time: 2 mins read
0
நடுக்கடலில் மாயமான தூத்துக்குடி மீனவர்கள் ஆறு பேர் மீட்பு | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தூத்துக்குடி:

நடுக்கடலில் மாயமான திரேஸ்புரத்தைச் சேர்ந்த ஆறு மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

அனைத்துலக எல்லைக்கு அருகே தத்தளித்த ஆறு மீனவர்களைச் சக மீனவர்கள் மீட்டுள்ளனர். படகில் இருந்து எரிபொருள் வெளியேறியதால் ஆறு மீனவர்களும் அடித்துச்செல்லப்பட்டதாகத் தகவல் தெரியவந்துள்ளது .

தூத்துக்குடி மாவட்டம், திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து சதீஷ்குமார் என்பவரது படகில் விக்னேஷ், அல்போன்ஸ், ஜூடு, சுதர்சன், ஜார்ஜ் ஆகிய ஆறு மீனவர்கள் கடந்த 21ஆம் தேதி ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

இவர்கள் ராமேசுவரம் பாம்பன் கடல் பகுதியில் இருந்து 30 கடல் மைல் தொலைவில் கடலில் மீன்பிடித்துக் கொண்டு இருந்துள்ளனர். நவம்பர் 26ஆம் தேதி கரை திரும்ப வேண்டியவர்கள் கரைக்குத் திரும்பாததால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். மேலும் அவர்களைத் தொடர்புகொள்ளும் முயற்சியும் பலனிக்கவில்லை.

எனவே, இது குறித்து தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடிச் சங்கம் சார்பில் தூத்துக்குடி மீன்வளத்துறை, மாவட்ட நிர்வாகம், கடலோரப் பாதுகாப்புக் குழுமக் காவல்துறை, இந்தியக் கடலோரப் பாதுகாப்புப் படை ஆகியோரிடம் புகார் அளித்தனர்.

இதைத் தொடர்ந்து இந்தியக் கடலோரப் பாதுகாப்புப் படையினர் காணாமல் போன மீனவர்களைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.



Read More

Previous Post

டாலருக்கு எதிராக செயல்பட்டால் பிரிக்ஸ் நாடுகளுக்கு 100 சதவீத வரி: ட்ரம்ப் எச்சரிக்கை | Trump threatens tariff on BRICS countries if they pursue creating new currency

Next Post

மாவீரர் தின கைது : அரசின் முதிர்ச்சியடையா தன்மையின் வெளிப்பாடு :பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி காட்டம்

Next Post
மாவீரர் தின கைது : அரசின் முதிர்ச்சியடையா தன்மையின் வெளிப்பாடு :பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி காட்டம்

மாவீரர் தின கைது : அரசின் முதிர்ச்சியடையா தன்மையின் வெளிப்பாடு :பேராசிரியர் நிர்மல் ரஞ்சித் தேவசிறி காட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin