• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

நடிகை மஞ்சு வாரியரின் இடுப்பை தொட்ட இளைஞரால் பரபரப்பு | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
May 4, 2025
in மலேசியா
Reading Time: 3 mins read
0
நடிகை மஞ்சு வாரியரின் இடுப்பை தொட்ட இளைஞரால் பரபரப்பு | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மலையாள சினிமாவின் முன்னனி நடிகைகளில் ஒருவர் மஞ்சு வாரியர். இவர் தமிழில் ‘அசுரன், துணிவு, விடுதலை 2, வேட்டையன்’ போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். மேலும் ஆர்யா, கவுதம் கார்த்திக் கூட்டணியில் உருவாகி வரும் ‘மிஸ்டர் எக்ஸ்’ படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகை மஞ்சு வாரியர் சமீபத்தில் ஷாப்பிங் மால் திறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்டார். அவரைக் காண ஏராளமான ரசிகர்கள் அங்கு திரண்டனர். அப்போது நடிகை மஞ்சு வாரியர் தன் காரில் நின்றபடி ரசிகர்களை பார்த்து கையசைத்து கொண்டிருந்தார்.

அவருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள ரசிகர்கள் முண்டியடித்தனர். அந்த கூட்டத்தில் இளைஞர் ஒருவர் மஞ்சுவாரியரின் இடுப்பில் கை வைத்து அழுத்தி விட்டார். இதனால் அவர் செய்வதறியாமல் திகைத்து நின்றார். இதையடுத்து பதற்றத்துடன் நடிகை திரும்பி பார்த்த போது அந்த மர்ம நபர் அந்த இடத்தில் இல்லை. இது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Previous articleகோவா கோவில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழப்பு
Next articleMRSM கல்லூரியைச் செர்ந்த 16 மாணவர்களுக்கு உணவு நச்சால் பாதிப்பு



Read More

Previous Post

போப் தோற்றத்தில் அதிபர் ட்ரம்ப்: இணையத்தில் வைரலாகும் புகைப்படம் | Trumo posts AI-generated image of himself dressed as pope

Next Post

மீண்டும் அவுஸ்திரேலிய பிரதமர் ஆகும் ஆன்டனி ஆல்பனீஸ் – 21 ஆண்டுகளில் நடந்த சாதனை

Next Post
மீண்டும் அவுஸ்திரேலிய பிரதமர் ஆகும் ஆன்டனி ஆல்பனீஸ் – 21 ஆண்டுகளில் நடந்த சாதனை

மீண்டும் அவுஸ்திரேலிய பிரதமர் ஆகும் ஆன்டனி ஆல்பனீஸ் - 21 ஆண்டுகளில் நடந்த சாதனை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin