• Login
Monday, August 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

நடிகை சென்ற கார் விபத்து..! மெட்ரோ பணியாளர் உயிரிழப்பு

GenevaTimes by GenevaTimes
December 29, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
நடிகை சென்ற கார் விபத்து..! மெட்ரோ பணியாளர் உயிரிழப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:December 29, 2024 10:19 AM IST

டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் அங்கிருந்த மெட்ரோ பணியாளர்கள் மீது மோதியது. இதில் மெட்ரோ பணியாளர் ஒருவர் உயிரிழந்தார்.

News18

மும்பையில் பிரபல நடிகை சென்ற கார் மெட்ரோ பணியாளர்கள் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்தார்.

மராத்திய திரைப்படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை ஊர்மிளா கோத்தாரே. மும்பையின் கண்டிவலி பகுதியில் ஷூட்டிங் முடிந்து திரும்பும் போது நடிகை ஊர்மிளாவின் கார் விபத்துக்குள்ளானது.

அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் அங்கிருந்த மெட்ரோ பணியாளர்கள் மீது மோதியது. இதில் மெட்ரோ பணியாளர் ஒருவர் உயிரிழந்தார். மற்றொருவர் பலத்த காயமடைந்தார். காருக்குள் ஏர்பேக் பொருத்தப்பட்டதால் நடிகை ஊர்மிளாவும், அவரது டிரைவரும் உயிரிழப்பிலிருந்து தப்பினர். இருந்தபோதிலும் அவரது கார் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ரயிலுக்கு அடியில் 290 கி.மீ. பயணம் செய்த நபர்.. விசாரித்த போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

விபத்து குறித்து டிரைவர் மீது சம்தா நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். முதற்கட்டமாக அதிவேகத்தில் ஓட்டியதால் கார் விபத்துக்குள்ளானதாகத் தெரியவந்துள்ளது. கார் மோதியதில் காயமடைந்த மற்றொருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மராத்திய நடிகையின் கார் மோதி ஒருவர் உயிரிழந்தது தொடர்பாக தொடர் விசாரணை நீடித்து வரும் நிலையில், சட்டப்படி நடவடிக்கை பாயும் என மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.

நடிகை ஊர்மிளா கோத்தாரே

பிரபல மராத்தி நடிகை சென்ற கார் மெட்ரோ பணியாளர்கள் மீது மோதியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் மராத்தி திரைத்துறையில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Location :

Mumbai,Maharashtra

First Published :

December 29, 2024 10:19 AM IST

Read More

Previous Post

மலையாள சினிமாவுக்கு இந்த ஆண்டு ரூ.700 கோடி இழப்பு – வெளியான அதிர்ச்சி தகவல் | Makkal Osai

Next Post

‘ரோஹித்தும், யஷஸ்வியும் இன்னிக்கு பேட்டிங் செய்யாததால் மகிழ்ச்சியா இருப்பாங்க’ -மைக்கேல் வாகன்

Next Post
‘ரோஹித்தும், யஷஸ்வியும் இன்னிக்கு பேட்டிங் செய்யாததால் மகிழ்ச்சியா இருப்பாங்க’ -மைக்கேல் வாகன்

‘ரோஹித்தும், யஷஸ்வியும் இன்னிக்கு பேட்டிங் செய்யாததால் மகிழ்ச்சியா இருப்பாங்க’ -மைக்கேல் வாகன்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin