• Login
Wednesday, May 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

நடிகர் ரவி மோகன் விவகாரம்:”ஆண்கள் எப்போதும் தப்பானவர்கள் அல்ல”- நடிகை மீரா சோப்ரா … i | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
May 20, 2026
in மலேசியா
Reading Time: 3 mins read
0
நடிகர் ரவி மோகன் விவகாரம்:”ஆண்கள் எப்போதும் தப்பானவர்கள் அல்ல”- நடிகை மீரா சோப்ரா … i | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை, பிரபல நடிகர் ரவி மோகன், 45. ஜெயம், தனி ஒருவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவருக்கும், இவரது காதல் மனைவி ஆர்த்திக்கும் இடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டு, விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நடந்து வருகிறது.

இதற்கிடையே ரவி மோகன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது விவாகரத்து பெறும் வரை நடிக்க மாட்டேன் உள்ளிட்ட பல அதிர்ச்சி விஷயங்களை பகிர்ந்தார். இந்த பரபரப்பான சூழ்நிலையில், தென்னிந்திய திரையுலகைச் சேர்ந்த பிரபல நடிகை மீரா சோப்ரா ரவி மோகனுக்கு ஆதரவாக தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார்.

ஜெயம் ரவியுடன் தென்னிந்திய திரைப்படங்களில் பணியாற்றிய நினைவுகளைப் பகிர்ந்துள்ள நடிகை மீரா சோப்ரா, தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது:

“தென்னிந்திய படங்களில் நடித்துக் கொண்டிருந்த போது ரவி மோகனை எனக்கு நன்றாக தெரியும். சமீபத்தில் அவருடைய விவாகரத்து செய்தியை பார்த்தேன். என்னுடைய கருத்து என்னவென்றால், திருமண முறிவுகளில் எப்போதும் ஆண்களே தப்பானவர்களாக இருக்க மாட்டார்கள்.

பெண்களுக்குச் சாதகமாக இருக்கும் சட்டங்களை, பல பெண்கள் தங்களுக்கு சாதகமாக தவறாகப் பயன்படுத்துவதை நான் பார்க்கிறேன். ஒரு ஆணின் பக்கம் உள்ள நியாயமும் கேட்கப்பட வேண்டும். ரவி மோகன் மிகவும் இனிமையான, எளிமையான மனிதர். அவர் பக்கமுள்ள உண்மையும் நீதியும் வெல்லும் என நம்புகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.



Read More

Previous Post

டிரம்ப், நெதன்யாகு தலைகளுக்கு கோடிகளில் பரிசு அறிவித்த ஈரான்? காத்திருக்கும் பேரதிர்ச்சி!

Next Post

தமிழக முதல்வர் விஜய்க்கு எதிராக போராட தயங்கோம். – யாழிலிருந்து எச்சரிக்கை

Next Post
தமிழக முதல்வர் விஜய்க்கு எதிராக போராட தயங்கோம். – யாழிலிருந்து எச்சரிக்கை

தமிழக முதல்வர் விஜய்க்கு எதிராக போராட தயங்கோம். - யாழிலிருந்து எச்சரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin