• Login
Friday, August 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

நடப்பு சாம்பியனை வீழ்த்தி குகேஷ் முன்னிலை – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
December 8, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
நடப்பு சாம்பியனை வீழ்த்தி குகேஷ் முன்னிலை – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



தொடர்புடைய செய்திகள்

சிங்கப்பூரில் நடைபெற்று வரும் உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் நடப்பு சாம்பியனான சீன வீரர் டிங் லிரனை எதிர்த்து இந்தியா சார்பாக தமிழகத்தை சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் விளையாடி வருகிறார்.

10 சுற்றுகள் வரை நடைபெற்ற போட்டியில், இரு வீரர்களும் தலா ஓரு வெற்றியை பெற்றனர். பிற ஆட்டங்கள் அனைத்தும் டிராவில் முடிவடைந்தன.  இந்நிலையில் ஞாயிறன்று நடைபெற்ற 11வது சுற்றுப் போட்டியில் இரு வீரர்களும் மிகவும் நிதானமாக விளையாடினர்.

16 நகர்தலுக்காக டிங் 8 நிமிடங்களையும், 15 நகர்தலுக்காக குகேஷ் 15 நிமிடங்களையும் எடுத்துக் கொண்டனர். இதனால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக, 28வது நகர்த்தலில் டிங் தவறான ஒரு நகர்த்தலை மேற்கொண்டார். இதை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட குகேஷ், ஆட்டத்தை வசப்படுத்தினார். இதையடுத்து தோல்வியை ஒப்புக் கொண்டார் டிங்.

விளம்பரம்

இதையும் படிங்க – “வினோத் காம்ப்ளிக்கு உதவுகிறோம்… ஆனால் ஒரு கண்டீஷன்…” – 1983 இந்திய அணி வெளியிட்ட அறிவிப்பு

இந்த வெற்றியின் மூலம் குகேஷ் இந்த தொடரில் 6க்கு5 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளார். இனி நடைபெறவிருக்கும் 3 ஆட்டங்களையும் டிரா செய்தாலே குகேஷ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிவிடுவார்

.

  • First Published : December 8, 2024, 9:32 pm IST

Read More

Previous Post

TOP 10 NEWS: ’மனநலம் பாதித்த மாணவிக்கு வன்கொடுமை! கேரளா செல்லும் முதல்வர்!’ டாப் 10 நியூஸ்!

Next Post

தொழில்நுட்ப வளர்ச்சியினால் மறைந்து போன திரையரங்குகள் – Malaysiakini

Next Post
தொழில்நுட்ப வளர்ச்சியினால் மறைந்து போன திரையரங்குகள் – Malaysiakini

தொழில்நுட்ப வளர்ச்சியினால் மறைந்து போன திரையரங்குகள் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin