• Login
Sunday, May 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

நகைப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்… ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. இன்றைய ரேட் என்ன தெரியுமா? – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
November 25, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
நகைப்பிரியர்களுக்கு ஹேப்பி நியூஸ்… ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. இன்றைய ரேட் என்ன தெரியுமா? – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


நவம்பர் மாதம் தொடங்கியது முதல் தங்கம் விலை சற்று ஏற்ற இறக்கத்துடன் இருந்துவரும் நிலையில், ஆறுதலாக இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது.

நேற்று முன்தினம் (நவம்பர் 23ஆம் தேதி) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.75 அதிகரித்து, ரூ.7,300-க்கும், ஒரு சவரன் ரூ.600 அதிகரித்து ரூ.58,400-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று விடுமுறையை அடுத்து இன்று தங்கம் விலை நிலவரம் வெளியாகியுள்ளது. இன்றைய விலை நகைப்பிரியர்களுக்கு சற்று நிம்மதியை கொடுக்கலாம்.

விளம்பரம்

ஏனென்றால், இன்று (நவம்பர் 25ஆம் தேதி) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.100 குறைந்து, ரூ.7,200-க்கும், ஒரு சவரன் ரூ.800 குறைந்து ரூ.57,600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 18 காரட் தங்கம், ஒரு கிராம் ரூ.80 குறைந்து, ஒரு கிராம் ரூ.5,940-க்கும், ஒரு சவரன் ரூ.640 குறைந்து ரூ.47,520-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Also read | Elon Musk | உலகின் பெரும் பணக்காரர் ஆனார் எலான் மஸ்க்: எகிறிய சொத்து மதிப்பு… எவ்வளவு தெரியுமா?

விளம்பரம்

மேலும் வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல், ஒரு கிராம் ரூ.101-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,01,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து ஆறு நாட்களுக்கும் மேலாக உயர்ந்துவந்த தங்கம் விலை சற்று குறைந்திருப்பதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

.

Read More

Previous Post

ஐபிஎல் 2025 ஏலத்தில் வாங்கப்பட்ட முதல் வீரர் அர்ஷ்தீப்.. கடைசி வரை நின்ற SRH-ரைட்-டூ-மேட்ச் பயன்படுத்திய பஞ்சாப் கிங்ஸ்!

Next Post

2024ஆம் ஆண்டு எஸ்பிஎம் தேர்வு டிச.,2ஆம் தேதி தொடங்கி பிப்.6, ஆம் தேதி வரை நடைபெறும் | Makkal Osai

Next Post
2024ஆம் ஆண்டு எஸ்பிஎம் தேர்வு டிச.,2ஆம் தேதி தொடங்கி பிப்.6, ஆம் தேதி வரை நடைபெறும் | Makkal Osai

2024ஆம் ஆண்டு எஸ்பிஎம் தேர்வு டிச.,2ஆம் தேதி தொடங்கி பிப்.6, ஆம் தேதி வரை நடைபெறும் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin