• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

த.தே.கூ. தலைவர் இரா. சம்பந்தன் காலமானார்

GenevaTimes by GenevaTimes
July 1, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
த.தே.கூ. தலைவர் இரா. சம்பந்தன் காலமானார்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் காலமானார்.

சிரேஷ்ட அரசியல்வாதியான இராஜவரோதயம் சம்பந்தன் (1933 பெப்ரவரி 05) தனது 91ஆவது வயதில் காலமானார்.

முதுமை காரணமாக நோயுற்றிருந்த அவர், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை (30) பின்னிரவு வேளையில் காலமானார்.

சட்டத்தரணியான அவர், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராவார்.

இவர் 2015 முதல் 2018 வரை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக செயற்பட்டிருந்தார்.

சுமார் அரை நூற்றாண்டு காலமாக பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ஆர். சம்பந்தன் சபையில் துணிச்சலாகவும் தொடர்ச்சியாகவும் குரல் கொடுத்து வந்தார்.

2009 இல் உள்நாட்டுப் போர் முடிவடைந்ததில் இருந்து, ‘ஒன்றிணைந்த, பிரிக்கப்படாத, பிரிக்க முடியாத’ நாட்டிற்குள், தமிழர்களுக்கு சம உரிமைகளை அவர் அயராது கோரினார்.

இலங்கையின் அரசியலமைப்பு வரலாறு மற்றும் தென்னிலங்கை சிங்கள கட்சிகள், அமைப்புகள் கடந்த காலத்தில் வழங்கிய ஆனால் நிறைவேற்றத் தவறிய பல வாக்குறுதிகளை அடிப்படையாகக் கொண்ட அரசியல் தீர்வை எட்டுவதற்கான வாதங்களை அவர் அடிப்படையாக முன்வைத்து வந்தார்.

The post த.தே.கூ. தலைவர் இரா. சம்பந்தன் காலமானார் appeared first on Thinakaran.

Read More

Previous Post

கடைக்காரர் – வாடிக்கையாளரின் நிஜ சண்டையை பிரச்சார வீடியோவாகிய PH | Makkal Osai

Next Post

மதுரைக்கு வரிச்சூர் செல்வம் போல பீகாரில் ஒரு நடமாடும் நகைக்கடை… யார் இவர்?

Next Post
மதுரைக்கு வரிச்சூர் செல்வம் போல பீகாரில் ஒரு நடமாடும் நகைக்கடை… யார் இவர்?

மதுரைக்கு வரிச்சூர் செல்வம் போல பீகாரில் ஒரு நடமாடும் நகைக்கடை... யார் இவர்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin