• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

தோழிகளுடன் 13 வது மாடிக்கு சென்ற இளம்பெண்.. அடுத்த நொடி நடந்த சோகம்.. பரபரப்பு சம்பவம்!

GenevaTimes by GenevaTimes
June 29, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
தோழிகளுடன் 13 வது மாடிக்கு சென்ற இளம்பெண்.. அடுத்த நொடி நடந்த சோகம்.. பரபரப்பு சம்பவம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:June 28, 2025 3:51 PM IST

நந்தினி வீட்டின் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு கட்டிடத்துக்கு தோழிகளுடன் சென்றிருந்தார். 

நந்தினிநந்தினி
நந்தினி

பெங்களூருவில் 13-வது மாடியில் இருந்து செல்பி எடுத்த இளம்பெண் கால் தவறி கீழே விழந்ததில், பரிதாபமாக உயிரிழந்தார்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா அடுத்த சூடசந்திரா பகுதியை சேர்ந்தவர் 23 வயதான நந்தினி. இவரது வீட்டின் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு கட்டிடத்துக்கு தோழிகளுடன் சென்றிருந்தார். அப்போது அந்த கட்டிடத்தின் 13-வது மாடிக்கு சென்ற நந்தினி, அங்கிருந்து செல்போனில் செல்பி புகைப்படம் எடுக்க முயன்றார். கட்டிடத்தில் இன்னும் தடுப்புச்சுவர் கட்டப்படாத நிலையில், அவர் 13-வது மாடியின் விளிம்பில் நின்று செல்பி போட்டோ எடுத்துள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென்று 13-வது மாடியில் இருந்து நந்தினி கால் தவறி கீழே தரையில் விழுந்து விட்டார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த நந்தினி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதை பார்த்து அவரது தோழிகள் அதிர்ச்சி அடைந்த கதறி துடிக்க, உடனே நந்தினியின் பெற்றோருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரப்பன அக்ரஹாரா போலீசார் நந்தினி உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் நந்தினி செல்பி எடுக்க முயன்றபோது கட்டிடத்தில் இருந்து கால் தவறி விழுந்து உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. நந்தினி இதேப்போன்று பல இடங்களில் உயரமான கட்டிடங்களில் நின்று செல்பி எடுத்து இருப்பதும் தெரியவந்தது. இதற்கிடையே நந்தினியின் செல்போனில் இவர் எடுத்த கடைசி செல்பி போட்டோவை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
Location :

Bangalore,Karnataka

First Published :

June 28, 2025 3:41 PM IST

Read More

Previous Post

வீட்டில் மின்சாரம் தாக்கி சிறுமி மரணம்

Next Post

கெரிக் விபத்து தொடர்பாக பேருந்து ஓட்டுநர் மற்றும் நிறுவனம் மீது உப்சி மாணவர்கள் வழக்குத் தொடர உள்ளனர் – Malaysiakini

Next Post
கெரிக் விபத்து தொடர்பாக பேருந்து ஓட்டுநர் மற்றும் நிறுவனம் மீது உப்சி மாணவர்கள் வழக்குத் தொடர உள்ளனர் – Malaysiakini

கெரிக் விபத்து தொடர்பாக பேருந்து ஓட்டுநர் மற்றும் நிறுவனம் மீது உப்சி மாணவர்கள் வழக்குத் தொடர உள்ளனர் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin