• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

தோல்வியை தழுவிய இந்தியா… 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அதிரடி வெற்றி – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்

GenevaTimes by GenevaTimes
March 25, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
தோல்வியை தழுவிய இந்தியா… 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அதிரடி வெற்றி – Tamil Sports News, vilayattu, Sports News in Tamil, Latest Football, Cricket News Updates, விளையாட்டு செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



டெஸ்ட் போட்டித் தொடரை 3க்கு 1 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ள இந்தியா, டி20 தொடரின் முதல் போட்டியில் 20 ஓவர்களையும் ஆடி 124 ரன்களை மட்டுமே அடித்தது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 5 போட்டிகளை கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று முடிந்துள்ளது. 

இந்த போட்டியில் ரோகித் சர்மா பங்கேற்கவுள்ளதாக நேற்றைய தினம் விராட் கோலி அறிவித்த நிலையில் அவர் போட்டியில் ஆடவில்லை. அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஷிகர் தவான் மற்றும் கேஎல் ராகுல் இருவரும் துவக்க வீரர்களாக களமிறங்கி ஆடினர். ஆனால் ஜோப்ரா ஆர்ச்சர் பௌலிங்கில் 2வது ஓவரிலேயே கேஎல் ராகுல் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இதை தொடர்ந்து ஷிகர் தவான், கேப்டன் விராட் கோலி மற்றும் ரிஷப் பந்த் விக்கெட்டுகளை அடுத்தடுத்து இந்தியா இழந்தது.

இந்தியா 10 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து இந்தியா 48 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடிய நிலையில் அவரும் 21 ரன்களில் ஆட்டமிழந்தார்.

ஆனால் ஹர்திக் பாண்டியா மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் அதிரடி பார்ட்னர்ஷிப் அமைத்து ஆடினர். பாண்டியா 19 ரன்கள் மற்றும் ஐயர் 67 ரன்களை அடித்து இந்தியாவின் ஸ்கோரை உயர்த்தினர்.

டெஸ்ட் போட்டித் தொடரை 3க்கு 1 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ள இந்தியா, டி20 தொடரின் முதல் போட்டியில் 20 ஓவர்களையும் ஆடி 124 ரன்களை மட்டுமே அடித்தது. 

தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணியின் துவக்க வீரர்கள் ஜேசன் ராய் மற்றும் ஜோஸ் பட்லர் அதிரடி பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

அவர்கள் இருவரும் 49 மற்றும் 28 ரன்களை எடுத்து ஆட்டமிழந்த நிலையில் அடுத்ததாக களமிறங்கிய டேவிட் மலன் மற்றும் ஜானி பேர்ஸ்டோ மீண்டும் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆட்டத்தை முடித்தனர்.

 15.3 ஓவர்களில் வெற்றியை இங்கிலாந்து சாத்தியப்படுத்தியுள்ளது. 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அதிரடி வெற்றி பெற்றுள்ளது.

Read More

Previous Post

‘அப்ரூவர்’ ஆக சுகேஷ் சந்திரசேகர், சிக்கலில் கேஜ்ரிவால்… சுனிதாவுக்கு மாறுகிறதா ‘பவர்’? | The case surrounding Kejriwal! Is Sunita Kejriwal likely to become Chief Minister?

Next Post

களக்காடு வாழைத்தார் ஏல மையத்தில் குவியும் வாழைத்தார்கள்.. 

Next Post
களக்காடு வாழைத்தார் ஏல மையத்தில் குவியும் வாழைத்தார்கள்.. 

களக்காடு வாழைத்தார் ஏல மையத்தில் குவியும் வாழைத்தார்கள்.. 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin