Last Updated:
முன்னாள் பிசிசிஐ தலைவரும் உரிமையாளருமான என். சீனிவாசனிடம் தோனி இதுகுறித்து பேசினார் என்பதற்கான எந்தத் தகவலும் எங்களிடம் இல்லை
சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி, அணியில் 25 சதவீத பங்குகளை கேட்டதாக வெளியாக்கப்பட்ட வதந்திகளுக்கு CSK நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளது.


