• Login
Wednesday, May 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தொழில்நுட்ப அமைச்சின் கீழுள்ள அரச நிறுவனங்களின் முன்னேற்றம் குறித்து பிரதமர் கலந்துரையாடல்

GenevaTimes by GenevaTimes
November 9, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
தொழில்நுட்ப அமைச்சின் கீழுள்ள அரச நிறுவனங்களின் முன்னேற்றம் குறித்து பிரதமர் கலந்துரையாடல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய நேற்று (07) தொழில்நுட்ப அமைச்சின் கீழ் காணப்படும் பிரதான அரச நிறுவனங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப சேவையை வழங்கும் அரச நிறுவனங்களின் முன்னேற்றம் தொடர்பில் குறித்த நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் சந்திப்பில் ஈடுபட்டார்.

அமைச்சிற்குள் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பயன்பாட்டின் முக்கியத்துவம் தொடர்பில் பிரதமர் இதன்போது கவனம் செலுத்தினார்.



அத்துடன் இலங்கையில் அபிவிருத்தியை கட்டியெழுப்புவதற்கென தகவல் தொழில்நுட்ப சேவையில் காணப்படும் முன்னேற்றம் தொடர்பிலும் இங்கு ஆராயப்பட்டது. புதிய அரசாங்கத்தின் டிஜிட்டல்மயப்படுத்தல் முயற்சிகள் மற்றும் அரச சேவையை நவீன தொழில்நுட்பத்துடன் முன்னெடுக்கும் போது செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துவதற்கு காணப்படும் சாத்தியங்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவின் அபிவிருத்தியில் காணப்படும் தற்போதைய சவால்கள் தொடர்பிலும் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டது.

பிரதமரின் செயலாளர் பிரதீப் சப்புதந்த்ரி, கல்வி, விஞ்ஞானம், தொழில்நுட்ப அமைச்சின் செயலாளர் திலகா ஜயசுந்தர, விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்ப பிரிவின் மேலதிக செயலாளர்களான ஏ.கே.ஆர்.அலவத்த, எம்.டபிள்யு.கே.அடவுதகே, ஶ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி, ஜானக அபேசிங்க, தகவல் மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி மஹேஸ் பெரேரா, இலங்கை கணனி அவசர பதிலளிப்பு பணியகத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கனிஷ்க கருணாசேன, இலங்கை தர நிர்ணய நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் சித்திதா ஜீ.சேனாரத்ன, இலங்கை தரவுகள் பாதுகாப்பு பணிப்பாளர் நாயகம் வருண ஶ்ரீ தனபால உள்ளிட்ட அதிகாரிகள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.

The post தொழில்நுட்ப அமைச்சின் கீழுள்ள அரச நிறுவனங்களின் முன்னேற்றம் குறித்து பிரதமர் கலந்துரையாடல் appeared first on Thinakaran.

Read More

Previous Post

உலக வல்லரசு நாடுகள் பட்டியலில் இடம்பெற இந்தியாவுக்கு தகுதி: புடின் உறுதி | Makkal Osai

Next Post

சமூக வலைதளங்கள், இணைய விளையாட்டுகளுக்கு அடிமையாகும் சிறார்: ஆய்வில் தகவல்

Next Post
சமூக வலைதளங்கள், இணைய விளையாட்டுகளுக்கு அடிமையாகும் சிறார்: 
ஆய்வில் தகவல்

சமூக வலைதளங்கள், இணைய விளையாட்டுகளுக்கு அடிமையாகும் சிறார்: ஆய்வில் தகவல்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin