• Login
Saturday, March 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

தொழிலாளர் பற்றாக்குறை: இந்தியா மற்றும் இலங்கையிலிருந்து ஊழியர்களை எதிர்பார்க்கும் ரஷ்யா! | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
February 8, 2026
in மலேசியா
Reading Time: 11 mins read
0
தொழிலாளர் பற்றாக்குறை: இந்தியா மற்றும் இலங்கையிலிருந்து ஊழியர்களை எதிர்பார்க்கும் ரஷ்யா! | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ரஷ்யாவில் தற்போது வேலையின்மை விகிதம் மிகக் குறைவாக (சுமார் 2.4%) இருந்தபோதிலும், உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளில் பல லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன.

உக்ரைன் போருக்காகப் பல லட்சம் இளைஞர்கள் இராணுவத்தில் சேர்க்கப்பட்டனர். அத்தோடு போருக்குப் பயந்து மற்றும் பொருளாதாரத் தடைகளால் பல தொழில்நுட்ப வல்லுநர்களும் இளைஞர்களும் ரஷ்யாவை விட்டு வெளியேறி ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றனர்.

அதேநேரம் தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான் போன்ற அண்டை நாடுகளிலிருந்து வழக்கமாக வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை பாதுகாப்பு காரணங்களால் குறைந்துள்ளது.

இந்நிலையில் கட்டுமானத் துறை, ஜவுளித் துறை மற்றும் விவசாயத் துறைகளில் பணிபுரிய இந்தியத் தொழிலாளர்களை ஈர்க்க ரஷ்யா ஆர்வம் காட்டி வருகிறது. குறிப்பாக, இந்தியாவிலிருந்து சுமார் 1 லட்சம் தொழிலாளர்களை அழைத்து வர பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.

அதேநேரம் இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியைப் பயன்படுத்தி, அந்நாட்டுத் தொழிலாளர்களைத் தையல் தொழில் (Garments) மற்றும் விருந்தோம்பல் துறைகளில் பணியமர்த்த ரஷ்ய நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன..,;.,

Previous articleநிலத்தடியில் மர்ம வெடிப்புகள் – ஆயிர் ஈத்தாமின் ‘செக்டர் D’ பகுதிக்கு சீல் வைப்பு!
Haashiny RoopanHaashiny Roopan



Read More

Previous Post

IND vs USA: “எங்கள் தோல்விக்கு இதுதான் முக்கியக் காரணம்”- அமெரிக்க கேப்டன் படேல்| monank patel about team deafeat

Next Post

Tamilmirror Online || ஐ.ம.ச வேட்பாளர் மீது துப்பாக்கிச் சூடு

Next Post
Tamilmirror Online || ஐ.ம.ச வேட்பாளர் மீது துப்பாக்கிச் சூடு

Tamilmirror Online || ஐ.ம.ச வேட்பாளர் மீது துப்பாக்கிச் சூடு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin