• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home சிங்கப்பூர்

தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து!! முன்கூட்டியே 40 பேரை வெளியேற்றியதால் அசம்பாவிதம் தவிர்ப்பு!!

GenevaTimes by GenevaTimes
June 30, 2024
in சிங்கப்பூர்
Reading Time: 1 min read
0
தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து!! முன்கூட்டியே 40 பேரை வெளியேற்றியதால் அசம்பாவிதம் தவிர்ப்பு!!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சிங்கப்பூரில் மீன்வளத் துறைமுக சாலையில் உள்ள இரண்டு மாடி தொழிற்சாலை கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 40 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

இச்சம்பவம் ஜூன் 28-ஆம் தேதி நடந்தது.இரண்டு மாடி கொண்ட தொழிற்சாலை கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இருந்து புகை வெளியேறுவதை சீனா மொழி நாளிதழான Lianhe Zaobao பகிர்ந்துள்ள வீடியோவில் காணலாம்.

தீ விபத்து நடந்த தினத்தன்று காலை சுமார் 10.25 மணியளவில் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படைக்கு தகவல் கிடைத்ததாக தெரிவித்தது.

SCDF சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்னரே 40 பேர் கட்டிடத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

தீயை அணைக்கும் போது தீயணைப்பாளர் ஒருவர் மயக்கம் அடைந்தார்.அவரை Ng Teng Fong பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Read More

Previous Post

வாகனத்தில் நெருக்கமாக இருந்த ஜோடி: போலீசார் வாகனத்தை மோதி தப்பிச் சென்ற போது கைது | Makkal Osai

Next Post

அமெரிக்காவில் தெலுங்கு பேசும் மக்களின் எண்ணிக்கை12.3 இலட்சமாக உயர்வு!

Next Post
அமெரிக்காவில் தெலுங்கு பேசும் மக்களின் எண்ணிக்கை12.3 இலட்சமாக உயர்வு!

அமெரிக்காவில் தெலுங்கு பேசும் மக்களின் எண்ணிக்கை12.3 இலட்சமாக உயர்வு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin