• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தொண்டமனாறு நன்னீராக்கும் திட்டத்தினால் பாதிப்பு – வலுக்கும் எதிர்ப்பு

GenevaTimes by GenevaTimes
April 2, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
தொண்டமனாறு நன்னீராக்கும் திட்டத்தினால் பாதிப்பு – வலுக்கும் எதிர்ப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தொண்டமானாறு களப்பை மூடி மேற்கொண்ட நல்ல தண்ணீர் திட்டத்தால் 1732 நன்னீர்
மீன்பிடி குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக வட மாகாண மீனவ பிரதிநிதி நா.
வர்ணகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று தனது இல்லத்தில் நடாத்திய ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு
தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

தொண்டமனாற்றை அண்மித்த பகுதிகளை நன்னீர் ஆக்கும் திட்டத்தினால் மீனவ மற்றும்
விவசாயிகள் பாதிக்கபடுகின்றனர்.

கடலிற்குள் நீர் 

மழை காலங்களில் ஆச்சுவேலி தம்பாலை உட்பட்ட பகுதிகளில் வெள்ள நீர்
தெனக்கும் போது அவர்கள் அந்த நீரை வெளியேற்றுவதற்காக கடலிற்குள் நீர் செல்ல
கூடிய வழிவகைகளை மேற்கொள்வார்கள்.

தற்போது கடலிற்கு நீர் செல்ல முடியாதவாறு
வான் கதவுகள் மூடிக் காணப்படுவதனால் விவசாயம் கூட செய்கை பண்ண முடியாதவாறு
நீர் மட்டம் உயர்ந்து காணப்படுகிறது.

இதனால் விவசாயமும் செய்கை பண்ண
முடியாத நிலமை காணப்படுகிறது. குறித்த நல்ல தண்ணீர் திட்டம் ஆரம்பித்த
நாளிலிருந்து 1272 நன்னீர் மீனவ குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இறால் குறைந்த விலை

குறித்த நன்னீர் திட்டம் மேற்கொள்ளப்படவில்லை எனில் தை, மாசி, பங்குனி
மாதங்களில் அதிகளவான இறால் குறைந்த விலையில் விற்பனை ஆவதாகவும் ஆனால் குறித்த
திட்டம் ஆரம்பிக்க பட்ட நாளிலிருந்து இறால் உற்பத்தி இல்லை என்றும், கடல்
நீரும் நன் நீரும் கலக்கும் போதுதான் இறால் உற்பத்தி ஆகும் என்றும் ஆறு அடைக்க
பட்டமையால் நன்னீர் மீன்பிடி முற்று முழுதாக பாதிக்க பட்டுள்ளதாகவும்
உரியவர்கள் கவனமெடுத்து நன் நீர் மீன்பிடியாளர்களின் பொருளாதாரத்தை மேம்
படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் அவர் கோரிக்கை விடுத்தார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

Read More

Previous Post

“அரிசியைச் சேமித்து வைப்பது மட்டும் தீர்வாகாது!” – மலேசிய உணவுப் பாதுகாப்பில் உள்ள ஓட்டைகளைச் சுட்டிக்காட்டும் ஆய்வாளர் | Makkal Osai

Next Post

இளம் பெண் கொலையில் திடீர் திருப்பம்… கடத்தல் நாடகம் ஆடிய நண்பர் கைது… | India News (இந்தியா செய்திகள்)

Next Post
இளம் பெண் கொலையில் திடீர் திருப்பம்… கடத்தல் நாடகம் ஆடிய நண்பர் கைது… | India News (இந்தியா செய்திகள்)

இளம் பெண் கொலையில் திடீர் திருப்பம்... கடத்தல் நாடகம் ஆடிய நண்பர் கைது... | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin