• Login
Sunday, July 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தொடர் விடுமுறை எதிரொலி… பல மடங்கு உயர்ந்த விமானக் கட்டணம்… எந்த ஊருக்கு, எவ்வளவு தெரியுமா?

GenevaTimes by GenevaTimes
August 14, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
தொடர் விடுமுறை எதிரொலி… பல மடங்கு உயர்ந்த விமானக் கட்டணம்… எந்த ஊருக்கு, எவ்வளவு தெரியுமா?
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தொடர்புடைய செய்திகள்

தொடர் விடுமுறை காரணமாக பொதுமக்கள் அதிகளவில் சொந்த ஊர்களுக்கு செல்வதால் விமானக் கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது.

சுதந்திர தினம் நாளை (வியாழக்கிழமை) கொண்டாடப்பட இருக்கிறது. வெள்ளி ஒரு நாள் மட்டும் விடுமுறை எடுத்தால், சனி, ஞாயிறு என நான்கு நாட்கள் விடுமுறை கிடைக்கிறது. இதன் காரணமாக ஏராளமான பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு அதிகளவில் செல்ல திட்டமிட்டுள்ளனர்.

விமானத்தில் செல்ல பலரும் ஆர்வம் காட்டி வரும் நிலையில், சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்லும் விமானங்களின் பயணக் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக சாதாரண நாட்களில் சென்னை-தூத்துக்குடி இடையே கட்டணம் 4 ஆயிரத்து 301 ரூபாயாக இருக்கும் நிலையில், தற்போது இரு மடங்கு உயர்ந்து 10 ஆயிரத்து 796 ரூபாயாக அதிகரித்துள்ளது.

விளம்பரம்

சென்னை-மதுரை இடையே சாதாரண நாட்களில் 4 ஆயிரத்து 63 ரூபாயாக இருந்த கட்டணம் தற்போது 11 ஆயிரத்து 716 ரூபாயாக உயர்ந்துள்ளது. சென்னை- திருச்சி இடையே கட்டணம் 2 ஆயிரத்து 382 ரூபாயில் இருந்து 7ஆயிரத்து 192 ரூபாயாக அதிகரித்துள்ளது.

இதையும் படிக்க:
அஞ்சல் அட்டையில் கார்கில் ஓவியங்கள்… விருதுநகரை சேர்ந்த ஓவியரின் கைவண்ணம் இது…

.

  • First Published : August 14, 2024, 2:34 pm IST

Read More

Previous Post

சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு திரும்புவது எப்போது? – நாசா இன்று முக்கிய அறிவிப்பு | When Sunita Williams return to Earth NASA update today

Next Post

கோவை விமான நிலைய விரிவாக்க திட்டம் நிலை என்ன? – கணபதி ராஜ்குமார் எம்.பி புதிய தகவல் | Good news soon about Coimbatore airport expansion project: MP Ganapathi Rajkumar

Next Post
கோவை விமான நிலைய விரிவாக்க திட்டம் நிலை என்ன? – கணபதி ராஜ்குமார் எம்.பி புதிய தகவல் | Good news soon about Coimbatore airport expansion project: MP Ganapathi Rajkumar

கோவை விமான நிலைய விரிவாக்க திட்டம் நிலை என்ன? - கணபதி ராஜ்குமார் எம்.பி புதிய தகவல் | Good news soon about Coimbatore airport expansion project: MP Ganapathi Rajkumar

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin