ஐபிஎல் 2025 44வது போட்டி பஞ்சாப் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே கொல்கத்த ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டி தொடங்கும் முன் பஞ்சாப் கிங்ஸ் 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் ஐந்தாவது இடத்திலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 8 போட்டிகளில் 3 வெற்றி, 5 தோல்வியுடன் 7வது இடத்திலும் இருந்தது.

