• Login
Sunday, March 29, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தொடர்ந்து சரியும் தங்கம் விலை: இன்று பவுனுக்கு ரூ.680 குறைந்தது! | gold price falls continues sovereign rupees 72560 today

GenevaTimes by GenevaTimes
June 25, 2025
in வணிகம்
Reading Time: 5 mins read
0
தொடர்ந்து சரியும் தங்கம் விலை: இன்று பவுனுக்கு ரூ.680 குறைந்தது! | gold price falls continues sovereign rupees 72560 today
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) பவுனுக்கு ரூ.680 குறைந்துள்ளது. நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.600 என குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அடிப்படையில் இந்தியாவில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதோடு உலக நாடுகளின் வர்த்தக ரீதியான செயல்பாடும் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதன்படி, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.

இந்நிலையில், தங்கம் விலை கடந்த 23-ம் தேதி முதல் தொடர்ச்சியாக குறைந்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) கிராமுக்கு ரூ.85 குறைந்து, ஒரு கிராம் ரூ.9,070-க்கும், பவுனுக்கு ரூ.680 குறைந்து, ஒரு பவுன் தங்கம் ரூ.72,560-க்கும் விற்பனை ஆகிறது. நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.73,240-க்கு விற்பனையானது.

முன்னதாக, தங்கம் விலை நேற்று பவுன் ஒன்றுக்கு ரூ.600 என குறைந்தது. கடந்த 23-ம் தேதி அன்று பவுன் ஒன்றுக்கு ரூ.40 என தங்கம் விலை குறைந்தது குறிப்பிடத்தக்கது.

இன்று 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.93 என குறைந்து, ஒரு கிராம் ரூ.9,894-க்கு விற்பனை ஆகிறது. வெள்ளி ஒரு கிராம் ரூ.119-க்கு விற்பனை செய்யப்படுகிறது.



Read More

Previous Post

ரயில் கட்டணத்தை உயர்த்தக் கூடாது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

Next Post

செயலிழந்ததாக அறிவித்த செயற்கைக்கோள்…! 60 ஆண்டுகளுக்கு பின் சிக்னல் அனுப்பியதன் மர்மம் என்ன…?

Next Post
செயலிழந்ததாக அறிவித்த செயற்கைக்கோள்…! 60 ஆண்டுகளுக்கு பின் சிக்னல் அனுப்பியதன் மர்மம் என்ன…?

செயலிழந்ததாக அறிவித்த செயற்கைக்கோள்...! 60 ஆண்டுகளுக்கு பின் சிக்னல் அனுப்பியதன் மர்மம் என்ன...?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin