• Login
Thursday, March 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா

GenevaTimes by GenevaTimes
March 26, 2026
in மலேசியா
Reading Time: 1 min read
0
தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கிறைஸ்ட்சர்ச்: நியூஸிலாந்து – தென் ஆப்​பிரிக்கா அணிகள் இடையி​லான கடைசி மற்​றும் 5-வது டி 20 கிரிக்கெட் போட்டி நேற்று கிறைஸ்ட்​சர்ச்​சில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த தென் ஆப்​பிரிக்க அணி 20 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 187 ரன்​கள் குவித்​தது.

அதி​கபட்​ச​மாக கானர் எஸ்​டர்​ஹுய்​சன் 33 பந்​துகளில், 6 சிக்​ஸர்​கள், 5 பவுண்​டரி​களு​டன் 75 ரன்​கள் விளாசி​னார். ரூபின் ஹெர்​மான் 39, வியான் முல்​டர் 39, தியான் பாரஸ்​டர் 21 ரன்​கள் சேர்த்​தனர். நியூஸிலாந்து அணி தரப்​பில் பென் சீயர்ஸ் 2 விக்​கெட்​கள் கைப்​பற்​றி​னார்.

188 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த நியூஸிலாந்து அணி​யால் 20 ஓவர்​களில் 8 விக்​கெட்​கள் இழப்​புக்கு 154 ரன்​கள் மட்​டுமே எடுக்க முடிந்​தது. அதி​கபட்​ச​மாக பெவன் ஜேக்​கப்ஸ் 36, டிம் ராபின்​சன் 25, ஜேம்ஸ் நீஷம் 24, டேன் கிளீவர் 22 ரன்​கள் சேர்த்​தனர். தென் ஆப்​பிரிக்க அணி தரப்​பில் ஜெரால்டு கோட்​ஸி, வியான் முல்​டர், ஓட்​னீல் பார்ட்​மேன் ஆகியோர் தலா 2 விக்​கெட்​கள் கைப்​பற்​றினர்.

33 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற தென் ஆப்​பிக்க அணி 5 ஆட்​டங்​கள் கொண்ட டி 20 கிரிக்​கெட் தொடரை 3-2 என கைப்​பற்றி கோப்​பையை வென்​றது. ஆட்ட நாயகன் மற்​றும் தொடர் நாயக​னாக கானர் எஸ்​டர்​ஹுய்​சன் தேர்​வா​னார். அவர், இந்​தத் தொடரில் 200 ரன்​கள் குவித்திருந்தா​ர்​.

The post தொடரை வென்றது தென் ஆப்பிரிக்கா appeared first on Makkal Osai – மக்கள் ஓசை.

Read More

Previous Post

ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரானின் ‘டோல் கேட்’ அரசியல்! கப்பல்களுக்கு ரூ. 17 கோடி வரை கட்டணம்? புதிய மசோதா தயார்! – Sri Lanka Tamil News

Next Post

Tamilmirror Online || சோனியா காந்தி உடல் நிலை எப்படி உள்ளது?

Next Post
Tamilmirror Online || சோனியா காந்தி உடல் நிலை எப்படி உள்ளது?

Tamilmirror Online || சோனியா காந்தி உடல் நிலை எப்படி உள்ளது?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin