• Login
Thursday, April 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தொடரும் பதற்றமான நொடிகள் : காற்றை கிழித்து சீறிப்பாய்ந்த போர் விமானங்கள்

GenevaTimes by GenevaTimes
May 2, 2025
in இலங்கை
Reading Time: 1 min read
0
தொடரும் பதற்றமான நொடிகள் : காற்றை கிழித்து சீறிப்பாய்ந்த போர் விமானங்கள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பஹல்காம் (Pahalgam) தாக்குதலுக்கு பிறகு, இந்திய விமானப்படையினர், போர் விமானங்களை அதிவேக வீதிகளில் தரையிறக்கி ஒத்திகையில் ஈடுபட்ட சம்பவம், பாகிஸ்தானை பதற்றமடையச் செய்துள்ளது.


ஜம்மு – காஷ்மீரின் (Jammu and Kashmir) பஹல்காமில் கடந்த மாதம் 22ஆம் திகதி நடாத்தப்பட்ட தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். 


இந்த சம்பவத்தை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு (Pakistan) எதிரான நடவடிக்கைகளில் இந்திய மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

இந்தியா – பாகிஸ்தான்

மேலும், இந்திய மக்களை சுட்டுக்கொன்ற தீவிரவாதிகளின் பின்னணியில் இருப்பவர்களை  விடமாட்டோம் என்றும், இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் என்றும் இந்திய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

தொடரும் பதற்றமான நொடிகள் : காற்றை கிழித்து சீறிப்பாய்ந்த போர் விமானங்கள் | Iaf Fighter Jets To Land On Shahjahanpur

இதனால், எந்த நேரமும் தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால், இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.



இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் கங்கா அதிவேக வீதியில் அதிநவீன போர் விமானங்களை தரையிறக்கும் ஒத்திகையில் இந்திய விமானப்படை ஈடுபட்டிருப்பது உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போர் விமானங்கள்

ஷாஜகான்பூரில் உள்ள கங்கா அதிவேக வீதியில், ரபேல், ஜாகுவார் மற்றும் மிராஜ் ஆகிய போர் விமானங்களை, அவசர காலங்களில் தரையிறக்கும் ஒத்திகையில் விமானப்படையினர் ஈடுபட்டனர். 

தொடரும் பதற்றமான நொடிகள் : காற்றை கிழித்து சீறிப்பாய்ந்த போர் விமானங்கள் | Iaf Fighter Jets To Land On Shahjahanpur

இரவு மற்றும் பகல் நேரங்களில் போர் விமானங்களை தரையிறக்கும் விதமாக, இந்தியாவில் முதல் ஓடுதளம் கங்கா அதிவேக வீதியில் அமைக்கப்பட்டுள்ளது. 

இது பாகிஸ்தான் எல்லையில் இருந்து 1,000 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!  

Read More

Previous Post

மாநில தேர்தல் ஒப்பந்தங்கள் குறித்து சபா அம்னோவே இறுதி முடிவை எடுக்கும் – சுகைமி – Malaysiakini

Next Post

“உங்கள் பேட்டியை திரும்பத் திரும்ப பார்த்தேன்..!” – கடற்படை அதிகாரி மனைவிக்கு லலிதா ராம்தாஸ் பாராட்டு | Lalita Ramdas, proud Indian Navy family member writes to Lt Vinay Narwals widow

Next Post
“உங்கள் பேட்டியை திரும்பத் திரும்ப பார்த்தேன்..!” – கடற்படை அதிகாரி மனைவிக்கு லலிதா ராம்தாஸ் பாராட்டு | Lalita Ramdas, proud Indian Navy family member writes to Lt Vinay Narwals widow

“உங்கள் பேட்டியை திரும்பத் திரும்ப பார்த்தேன்..!” - கடற்படை அதிகாரி மனைவிக்கு லலிதா ராம்தாஸ் பாராட்டு | Lalita Ramdas, proud Indian Navy family member writes to Lt Vinay Narwals widow

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin