• Login
Tuesday, March 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

தொடரும் அடாவடி – தையிட்டி விகாரைக்காக அபகரிக்கப்பட்ட காணிகளை விட முடியாது

GenevaTimes by GenevaTimes
January 12, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
தொடரும் அடாவடி – தையிட்டி விகாரைக்காக அபகரிக்கப்பட்ட காணிகளை விட முடியாது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


யாழ்ப்பாணம் (Jaffna) – தையிட்டியில் திஸ்ஸ விகாரை அமைப்பதற்காக ஆக்கிரமிக்கப்பட்ட
பொதுமக்களின் காணிகளை விடுவிப்பதற்கு, திஸ்ஸ விகாரையின் விகாராதிபதியும் பௌத்த
சாசன அமைச்சின் பிரதிநிதிகளும் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.


திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் தொடர்பில் தீர்மானிப்பதற்காக
விசேட குழுவொன்று அமைக்கப்பட்டிருந்தது.

அந்தக் குழு கொழும்பில் நேற்று கூடிக்
கலந்துரையாடல் நடத்தியுள்ளது.

விகாரைக்குச் சொந்தம்

இதன்போதே, திஸ்ஸ விகாரைக்காக அபகரிக்கப்பட்ட
காணிகளை பகுதியளவேனும் விடுவிப்பதற்கு திஸ்ஸ விகாரையின் விகாராதிபதியும் பௌத்த
சாசன அமைச்சின் பிரதிநிதிகளும் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.

தொடரும் அடாவடி - தையிட்டி விகாரைக்காக அபகரிக்கப்பட்ட காணிகளை விட முடியாது | Lands Occupied For The Thaiyatty Land Issue Jaffna


அந்தக் காணி முற்றுமுழுதாக விகாரைக்குச் சொந்தம் என்பதால், அதை விடுவிக்கும்
எண்ணம் இல்லை என்றும், அவ்வாறு விடுவிப்பது பொருத்தமாக இருக்காது எனவும்
அவர்கள் அந்தக் கலந்துரையாடலில் கூறியுள்ளனர்.


திஸ்ஸ விகாரை அமைக்கப்பட்டுள்ள குறிப்பிட்த்தக்க பகுதியைத் தவிர, ஏனைய காணிகளை
விடுவிப்பதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு நடவடிக்கை
எடுத்துள்ளது என்று அண்மையில் தகவல்கள் வெளிவந்திருந்தன.

காணி அளவீடுகள்

விடுவிப்புக்காக காணி
அளவீடுகள் இடம்பெறுகின்றன என்றும் கூறப்பட்டது.

தொடரும் அடாவடி - தையிட்டி விகாரைக்காக அபகரிக்கப்பட்ட காணிகளை விட முடியாது | Lands Occupied For The Thaiyatty Land Issue Jaffna

இவ்வாறான நிலையிலேயே,
பகுதியளவேனும் காணிகளை விடுவிப்பதற்குத் தற்போது திட்டவட்டமாக
மறுக்கப்பட்டுள்ளது.


யாழ்ப்பாணம் மாவட்ட செயலர், தெல்லிப்பழை பிரதேசசெயலர், பௌத்த சாசன அமைச்சக
அதிகாரிகள் உள்ளிட்ட பலர் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர் என்பதும்
குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!    

Read More

Previous Post

ஒற்றுமை பாலர் பள்ளிகளுக்கு RM55.5 மில்லியன் ஒதுக்கீடு-தேசிய ஒற்றுமைத் துறை அமைச்சர் | Makkal Osai

Next Post

வாகன உரிமை மாற்றங்களுக்கு TIN இலக்கம் கட்டாயம் – மோட்டார் போக்குவரத்து திணைக்களம்

Next Post
வாகன உரிமை மாற்றங்களுக்கு TIN இலக்கம் கட்டாயம் – மோட்டார் போக்குவரத்து திணைக்களம்

வாகன உரிமை மாற்றங்களுக்கு TIN இலக்கம் கட்டாயம் – மோட்டார் போக்குவரத்து திணைக்களம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin