• Login
Saturday, June 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

தொடங்குகிறதா மூன்றாம் உலகப்போர்? ஈரான் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா

GenevaTimes by GenevaTimes
October 2, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
தொடங்குகிறதா மூன்றாம் உலகப்போர்? ஈரான் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இஸ்ரேல் மீது ஈரான் ஏவிய ஏவுகணைகளை அமெரிக்கா கடற்படையினர் நடுவானில் தடுத்து அழித்தனர்.

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் பாதுகாப்பு துறை அதிகாரிகளுடன் வெள்ளை மாளிகையில் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, ஈரானின் தாக்குதலை சமாளிக்க இஸ்ரேல் ராணுவத்திற்கு உதவிட வேண்டும் என அமெரிக்க ராணுவத்திற்கு அதிபர் ஜோபைடன் உத்தரவிட்டார். ஈரான் நோக்கி வரும் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தவும் பைடன் உத்தரவிட்டார்.

விளம்பரம்

அதைத்தொடர்ந்து இஸ்ரேல் கடற்பரப்பில் நிலைநிறுத்தப்பட்டிருந்த அமெரிக்காவின் இரண்டு கடற்படை கப்பல்களில் இருந்து வான் இலக்கை தாக்கி அழிக்கும் ஏவுகணைகள் மூலம் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதையும் படிக்க:
இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்… 184 ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியதால் பதற்றம்..

இதனால், ஈரான் ஏவிய பல ஏவுகணைகள் இஸ்ரேலிய எல்லையை அடைவதற்கு முன்பே சுட்டு வீழ்த்தப்பட்டன.

ஈரான் தாக்குதல் முடிவுக்கு வரும் வரை வெள்ளை மாளிகையில் இருந்தபடி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் போர் நிலவரம் குறித்து கேட்டறிந்தார். இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் களத்தில் குதித்ததால் மூன்றாம் உலகப் போர் அபாயம் எழுந்துள்ளது.

விளம்பரம்

.

Read More

Previous Post

Exclusive | “அமெரிக்காவால் போரை நிறுத்த வாய்ப்பு இல்லை”

Next Post

“இரண்டு பள்ளிக் குழந்தைகள் சண்டையிடுவது போல இஸ்ரேலும் ஈரானும்…” – ட்ரம்ப் கருத்தால் சர்ச்சை | Trump talks about Iran-Israel conflict

Next Post
“இரண்டு பள்ளிக் குழந்தைகள் சண்டையிடுவது போல இஸ்ரேலும் ஈரானும்…” – ட்ரம்ப் கருத்தால் சர்ச்சை | Trump talks about Iran-Israel conflict

“இரண்டு பள்ளிக் குழந்தைகள் சண்டையிடுவது போல இஸ்ரேலும் ஈரானும்...” - ட்ரம்ப் கருத்தால் சர்ச்சை | Trump talks about Iran-Israel conflict

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin