• Login
Sunday, April 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி.. “எதிர்க்கட்சிகள் உரிய விலை கொடுக்க நேரிடும்” – பிரதமர் மோடி | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 18, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி.. “எதிர்க்கட்சிகள் உரிய விலை கொடுக்க நேரிடும்” – பிரதமர் மோடி | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 18, 2026 4:52 PM IST

பிரதமர் நரேந்திர மோடி, தொகுதி மறுவரையறை மற்றும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோற்கடித்த எதிர்க்கட்சிகள் விலை கொடுப்பார்கள், வாழ்நாள் முழுவதும் வருந்துவார்கள் என்று எச்சரிப்பு

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

தொகுதி மறுவரையறை மசோதாவை தோல்வியடைய செய்ததற்காக எதிர்க்கட்சிகள் உரிய விலை கொடுக்க நேரிடும் என்று பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்துள்ளார்.

பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. அப்போது, மக்களவையில் அரசியலமைப்பு சாசன திருத்த மசோதா தோல்வியடைந்ததற்கு பிரதமர் மோடி அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இதை மூடிமறைக்க எதிர்க்கட்சிகள் காரணங்களைத் தேடிக்கொண்டிருப்பதாகவும், இதற்கு அவர்கள் உரிய விலை கொடுப்பார்கள் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மகளிர் இட ஒதுக்கீடு தொடர்பான மசோதாவை ஆதரிக்காததற்காக எதிர்க்கட்சிகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் வருந்துவார்கள் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

எதிர்க்கட்சிகள், பெண்களுக்கு எதிரான மனப்பான்மையை கொண்டிருப்பதை நாட்டின் ஒவ்வொரு கிராமத்திற்கும் கொண்டு செல்ல வேண்டும் என்று மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Location :

Delhi,Delhi,Delhi

Read More

Previous Post

அமெரிக்க- ஈரான் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை: இஸ்லாமாபாத்தில் குவியப்போகும் உலக தலைவர்கள்

Next Post

Post Office Plan : மாதம் ரூ.9,250 வரை வருமானம்! தபால் அலுவலகத்தின் இந்த முதலீட்டு திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா? | வணிகம் போட்டோகேலரி

Next Post
Post Office Plan : மாதம் ரூ.9,250 வரை வருமானம்! தபால் அலுவலகத்தின் இந்த முதலீட்டு திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா? | வணிகம் போட்டோகேலரி

Post Office Plan : மாதம் ரூ.9,250 வரை வருமானம்! தபால் அலுவலகத்தின் இந்த முதலீட்டு திட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா? | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin