• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

தைவான் ஊடகப் பிரபல மரணம்: ராப் பாடகர் Namewee போலீஸ் ஜாமீனில் விடுவிப்பு | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
November 13, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
தைவான் ஊடகப் பிரபல மரணம்: ராப் பாடகர் Namewee போலீஸ் ஜாமீனில் விடுவிப்பு | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


 

 

கோலாலம்பூர்:

கோலாலம்பூரில் உள்ள ஒரு முன்னணி ஹோட்டலில் மரணமடைந்த தைவானைச் சேர்ந்த பிரபல பெண் ஊடகவியலாளர் மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மலேசிய ராப் பாடகர் Namewee இன்று போலீஸ் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

ராப் பாடகர் இன்று (நவம்பர் 13) தொடங்கி நவம்பர் 26 வரை ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார் என்று, கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மார்சுஸ் கூறினார்.

அவர் மேலும் கூறுகையில், “31 வயதுடைய தைவான் பெண்ணின் சவப் பரிசோதனை அறிக்கை கிடைத்ததும், முழு விசாரணை அறிக்கை துணை பொது வழக்கறிஞர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும்,” என்றார்.

குறித்த தைவான் பெண் கோலாலம்பூரிலுள்ள ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டல் அறையில் இறந்த நிலையில் கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்டார். விசாரணையில், அவர் இறப்பதற்கு முன்பு கடைசியாக சந்தித்த நபர் Namewee என்பதும், இருவருக்கும் தனிப்பட்ட தொடர்பு இருந்ததையும் போலீஸ் தரப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

மரணத்துக்கான காரணம் இன்னும் வெளிவராத நிலையில், போலீஸ் விசாரணை தொடர்கிறது.



Read More

Previous Post

ஒரே நாளில் இருமுறை கூடிய தங்கம் விலை: நிலவரம் என்ன? | Gold prices rise twice in a single day

Next Post

தொடர் போராட்டத்தையடுத்து பருத்தித்துறை மரக்கறிச்சந்தை மீண்டும் இடமாற்றம்!

Next Post
தொடர் போராட்டத்தையடுத்து பருத்தித்துறை மரக்கறிச்சந்தை மீண்டும் இடமாற்றம்!

தொடர் போராட்டத்தையடுத்து பருத்தித்துறை மரக்கறிச்சந்தை மீண்டும் இடமாற்றம்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin