• Login
Saturday, August 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

தைப்பிங் மருந்தகத்தில் கொள்ளை; 4 மணி நேரத்தில் சந்தேக நபர் கைது | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
December 15, 2024
in மலேசியா
Reading Time: 2 mins read
0
தைப்பிங் மருந்தகத்தில் கொள்ளை; 4 மணி நேரத்தில் சந்தேக நபர் கைது | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஈப்போ:

தைப்பிங்கில் உள்ள ஒரு மருந்தகத்தில் கொள்ளையடித்த நபரை நான்கு மணி நேரத்திற்குள் போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

இரவு 10.27 மணியளவில் மருந்தக உதவியாளராகப் பணிபுரியும் 28 வயது பெண்ணிடம் இருந்து வந்த புகாரின் பேரில், 20 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக தைப்பிங் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி முகமட் நசீர் இஸ்மாயில் தெரிவித்தார்.

“குறித்த பெண்ணை கத்தியைக் காட்டி மிரட்டி, கல்லாவிலிருந்த பணத்தை எடுக்க அந்த ஆடவன் வற்புறுத்தினார் என்றும், அந்தப்பெண் தன் பாதுகாப்புக்கு பயந்து, சந்தேக நபரிடம் RM300 கொடுத்தார் என்றும் அவர் மேலும் கூறினார்.

குறித்த புகாரின் அடிப்படையில் துரிதமாக விசாரணை மேற்கொண்ட தைப்பிங் மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் குழு சந்தேக நபரைக் கைது செய்து, கொள்ளையடித்த பணத்துடன் ஒரு கத்தியையும் கைப்பற்றினர்,” என்று அவர் இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

குற்றவியல் சட்டத்தின் பிரிவு 392/397 இன் கீழ் விசாரணைகளுக்கு உதவுவதற்காக சந்தேகநபர், இன்று முதல் ஆறு நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் முஹமட் நசீர் கூறினார்.



Read More

Previous Post

இண்டியா கூட்டணி தலைமை பொறுப்பில் காங். தீவிரமாக செயல்பட வேண்டும்: உமர் அப்துல்லா | Congress party should work actively at the helm of India Bloc – Omar Abdullah

Next Post

ஜனாதிபதி அநுரவிற்கு இந்தியாவில் ஆரவாரமான வரவேற்பு

Next Post
ஜனாதிபதி அநுரவிற்கு இந்தியாவில் ஆரவாரமான வரவேற்பு

ஜனாதிபதி அநுரவிற்கு இந்தியாவில் ஆரவாரமான வரவேற்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin