• Login
Sunday, July 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

“தேர்வு சீர்திருத்தங்களை மேற்கொள்ள நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்டக் குழு” – பிரதமர் மோடி | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
July 26, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
“தேர்வு சீர்திருத்தங்களை மேற்கொள்ள நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்டக் குழு” – பிரதமர் மோடி | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jul 26, 2026 7:58 PM IST

தேர்வு சீர்திருத்தங்களுக்காக இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்டக் குழுவை பிரதமர் மோடி அமைத்துள்ளார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி

தேர்வு சீர்திருத்தங்களை மேற்கொள்ள இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி தலைமையில் குழு அமைத்துள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

தேர்வு முறைகளில் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதற்காக, இன்ஃபோசிஸ் இணை நிறுவனரும், தொழில்நுட்ப நிபுணருமான நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்டக் குழு ஒன்றை அமைப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று வெளியிட்ட இன்ஸ்டாகிராம் காணொளியில், “மாணவர்களின் நலனுக்காக இந்திய அரசு தொடர்ந்து பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாணவர்களின் எதிர்காலத்துடன் விளையாடியவர்கள் இப்போது சிறையில் வாடுகிறார்கள். நாங்கள் ஏற்கனவே விரைவு நீதிமன்றங்களை அமைத்துள்ளோம். நாளை நாடாளுமன்றத்தில், கடுமையான விதிகளைக் கொண்ட புதிய சட்டத்தை முன்வைக்கவுள்ளோம்.

இருப்பினும், நாம் எதிர்காலத்தைப் பற்றியும் சிந்திக்க வேண்டும். நமது தேர்வு முறை நம்பகமானதாகவும், வெளிப்படையானதாகவும் இருக்க வேண்டும். அத்துடன் தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ளும் வகையிலும் அமைய வேண்டும். இவையனைத்தையும் கருத்தில் கொண்டு, தேர்வு முறைகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்காக, உலகப்புகழ் பெற்ற தொழில்நுட்ப நிபுணர் நந்தன் நிலேகனி தலைமையில் உயர்மட்டக் குழு ஒன்றை அமைக்க முடிவு செய்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

Read More

Previous Post

36 நாட்கள் கடலில் உயிர் போராட்டம்! புழுக்களையும் பச்சை மீன்களையும் உண்டு உயிர் தப்பிய இலங்கை தந்தை-மகன்! – Sri Lanka Tamil News

Next Post

ரூ.1 லட்சம் செலுத்தினால் ரூ.2 லட்சம் ரிட்டர்ன்… வயது வரம்பு இல்லை… போஸ்ட் ஆபிஸின் இந்த அசத்தலான திட்டத்தை பற்றி தெரியுமா?

Next Post
ரூ.1 லட்சம் செலுத்தினால் ரூ.2 லட்சம் ரிட்டர்ன்… வயது வரம்பு இல்லை… போஸ்ட் ஆபிஸின் இந்த அசத்தலான திட்டத்தை பற்றி தெரியுமா?

ரூ.1 லட்சம் செலுத்தினால் ரூ.2 லட்சம் ரிட்டர்ன்... வயது வரம்பு இல்லை... போஸ்ட் ஆபிஸின் இந்த அசத்தலான திட்டத்தை பற்றி தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin