• Login
Sunday, October 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம்: சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே விடுவிப்பு!  | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 11, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டம்: சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே விடுவிப்பு!  | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 11, 2026 10:49 AM IST

தலைமை தேர்தல் ஆணையரை நீக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட முயன்ற சிஜேபி நிறுவனர் அபிஜித் தீப்கே கைது செய்யப்பட்டு நிபந்தனைகளுடன் விடுவிக்கப்பட்டார்.

அபிஜித் தீப்கே
அபிஜித் தீப்கே

டெல்லிக்கு போராட வந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சித் தலைவர் அபிஜித் தீப்கே நேற்று முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்பட்ட நிலையில், நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு இன்று விடுவிக்கப்பட்டார்.

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த விவகாரத்தில் தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் உள்ள விஜய் சவுக் பகுதியில் இந்தியா கூட்டணி எம்பிக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைமை தேர்தல் ஆணையர் பதவி விலக வலியுறுத்தி முழக்கம் எழுப்பிய இந்தியா கூட்டணி எம்பிக்கள் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு பேரணியாக சென்றனர். காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்து தலைமை தேர்தல் ஆணையரை நீக்க வலியுறுத்தினர்.

இதனிடையே, தலைமை தேர்தல் ஆணையரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.  கரப்பான்பூச்சி ஜனதா கட்சி போராட்டத்தை தொடர்ந்து டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

சிஜேபி போராட்டத்தை முன்னிட்டு தலைநகர் டெல்லி பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், ரயில் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் தலைநகரை அடைய வரும் இளைஞர்களை வழியிலேயே மடக்கிப் பிடித்து காவல் துறையினர் திருப்பி அனுப்பி வைத்தனர்.

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி போராட்டத்தை தடுக்கும் வகையில் அந்தக் கட்சியின் நிறுவனர் அபிஜித் தீப்கே கைது செய்யப்பட்டார். மும்பையில் இருந்து டெல்லிக்கு போராட வந்த அபிஜித் தீப்கே மற்றும் அவருடன் வந்தவர்கள் டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கியதும் விமானத்தில் வைத்தே கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட அபிஜித் தீப்கே, சவுரவ் தாஸ், அசுதோஷ் ரங்கா ஆகியோர் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். ஓராண்டுக்கு ‘அமைதிக்குக் குந்தகம்’ எனக் கருதப்படும் எந்தவொரு செயலையும் செய்ய  கூடாது என்ற நிபந்தனையின் பேரில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

Read More

Previous Post

4 நாட்களில் ரூ. 2 இலட்சம் கொள்ளை : பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

Next Post

Gold Price 26% சதவீதம் சரிவு.. தங்கம் வாங்க இதுதான் சரியான சான்ஸ்.. ஏன் தெரியுமா..? | Why Gold Prices Dropped 26%: US Treasury Yields, Middle East Wars, and Central Bank Buying Trends Explained

Next Post
Gold Price 26% சதவீதம் சரிவு.. தங்கம் வாங்க இதுதான் சரியான சான்ஸ்.. ஏன் தெரியுமா..? | Why Gold Prices Dropped 26%: US Treasury Yields, Middle East Wars, and Central Bank Buying Trends Explained

Gold Price 26% சதவீதம் சரிவு.. தங்கம் வாங்க இதுதான் சரியான சான்ஸ்.. ஏன் தெரியுமா..? | Why Gold Prices Dropped 26%: US Treasury Yields, Middle East Wars, and Central Bank Buying Trends Explained

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin