• Login
Wednesday, September 23, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

தேர்தல் ஆணையத்தில் வரலாற்றில் இல்லாத மோதல்? – SIR திருத்தப் பணி… ஷாக் தகவல்! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
September 23, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
தேர்தல் ஆணையத்தில் வரலாற்றில் இல்லாத மோதல்? – SIR திருத்தப் பணி… ஷாக் தகவல்! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Sep 23, 2026 2:21 PM IST

SIR | அரசியலமைப்பு சட்டப்படி, 3 உறுப்பினர்களை கொண்ட தேர்தல் ஆணையத்தில், பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்தின் அடிப்படையிலேயே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.

News18
News18

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி தொடர்பாக தேர்தல் ஆணையர்களுக்குள் கருத்து வேறுபாடு உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. அரசியலமைப்பு சட்டப்படி, 3 உறுப்பினர்களை கொண்ட தேர்தல் ஆணையத்தில், பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்தின் அடிப்படையிலேயே முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். அதாவது, 3-ல் 2 உறுப்பினர்கள் கூறும் கருத்துகளின் அடிப்படையிலேயே முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.

ஆனால், கடந்த 10 மாதங்களில், ஞானேஷ் குமாருக்கு எதிராக தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சாந்து மற்றும் விவேக் ஜோஷி குறைந்தது 14 முறை அதிகாரப்பூர்வமாக ஆட்சேபனை கருத்தை பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

குறிப்பாக, புதிய வாக்காளர்களைச் சேர்த்தல், வாக்காளர் பெயர்களை நீக்குதல் உள்ளிட்ட எஸ்.ஐ.ஆர். பணிகள் மற்றும் வாக்காளர் பட்டியல் தரவுகளை நிர்வகிக்கும் மென்பொருளில் தங்களது கருத்தை ஏற்காமல் சில முடிவுகள் எடுக்கப்பட்டதாக இரு தேர்தல் ஆணையர்களும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

வாக்காளர் பட்டியலில் யாருடைய பெயரை சேர்ப்பது, நீக்குவது என்பதை டெல்லியில் இருந்து கட்டுப்படுத்தக் கூடாது என்பதே இரு ஆணையர்களின் முக்கிய ஆட்சேபனைகளாக இருந்தன என தகவல் வெளியாகி உள்ளது. வாக்காளர் பட்டியல் தொடர்பான தகவல் தொழில்நுட்ப அமைப்புகளும் படிப்படியாக மையப்படுத்தப்படுவது குறித்தும் அவர்கள் கவலை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

Read More

Previous Post

ரயில் மோதி தந்தை பலி: மகள் படுகாயம்

Next Post

2 வயசு குழந்தைக்கு ரூ.1.25 லட்சம் டொனேஷனா? பகல் கொள்ளையா இருக்கே…!! கதறும் தந்தை..!! | ₹1.5 Lakh Donation for a 2-Year-Old’s Preschool Admission Sparks Outrage; Entrepreneur Questions Hefty Fees

Next Post
2 வயசு குழந்தைக்கு ரூ.1.25 லட்சம் டொனேஷனா? பகல் கொள்ளையா இருக்கே…!! கதறும் தந்தை..!! | ₹1.5 Lakh Donation for a 2-Year-Old’s Preschool Admission Sparks Outrage; Entrepreneur Questions Hefty Fees

2 வயசு குழந்தைக்கு ரூ.1.25 லட்சம் டொனேஷனா? பகல் கொள்ளையா இருக்கே…!! கதறும் தந்தை..!! | ₹1.5 Lakh Donation for a 2-Year-Old’s Preschool Admission Sparks Outrage; Entrepreneur Questions Hefty Fees

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin