நடந்து முடிந்த 2024 பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற உறுப்பினர்களின் பெயர்களை தேர்தல்கள் ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.
அது விசேட வர்த்தமானி ஒன்றின் மூலம் தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து கட்சிகளினதும் உறுப்பினர்களினது பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இத்தேர்தலில் 225 ஆசனங்களில் 159 ஆசனங்களைப் பெற்ற தேசிய மக்கள் சக்தி, 2/3 பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.
அதற்கு அடுத்தபடியாக ஐக்கிய மக்கள் சக்தி 40 ஆசனங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
The post தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பிக்களின் பட்டியல் வெளியீடு appeared first on Thinakaran.


