• Login
Wednesday, July 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களுக்கு சம்பளமற்ற விடுமுறை வழங்க அனுமதி – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
July 15, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களுக்கு சம்பளமற்ற விடுமுறை வழங்க அனுமதி – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Home /
தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களுக்கு சம்பளமற்ற விடுமுறை வழங்க அனுமதி

2026 ஜூன் 22ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், நிறுவன ஆணைக்கோவையின் XXXIIஆம் அத்தியாயத்தில் 2:3:4:1 என்ற புதிய உப பிரிவொன்றும் சேர்க்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு, பிரதி மேயர் அல்லது உப தவிசாளராகத் தெரிவு செய்யப்படும், அரசியல் உரிமைகளைக் கொண்ட அரச அதிகாரிகளுக்கு சம்பளத்துடனான 6 நாட்கள் விடுமுறையைப் பெற்றுக்கொள்வதற்கு அல்லது சம்பளமற்ற விடுமுறையை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய, நிறுவன ஆணைக்கோவையின் XXXIIஆம் அத்தியாயத்தின் 2:3:4 உப பிரிவைத் திருத்தி வெளியிடப்பட்ட 2021 ஜூன் 25ஆம் திகதியிட்ட 12/2021 இலக்க அரச நிர்வாகச் சுற்றறிக்கையை மேலும் திருத்தி, புதிய விதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

2026 ஜூன் 22ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைய இந்தத் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், நிறுவன ஆணைக்கோவையின் XXXIIஆம் அத்தியாயத்தில் 2:3:4:1 என்ற புதிய உப பிரிவொன்றும் சேர்க்கப்பட்டுள்ளது.

அந்த புதிய விதியின்படி, உள்ளூராட்சி மன்றம் ஒன்றின் பிரதி மேயர் அல்லது உப தவிசாளராகத் தெரிவு செய்யப்படும் அதிகாரி ஒருவருக்கு, முன்னர் இருந்தவாறு சம்பளத்துடனான 6 நாட்கள் விடுமுறையைப் பெற்றுக்கொள்ள அல்லது தனது விருப்பத்துக்கமைய, அந்தப் பதவிக் காலத்துக்குள் சம்பளமற்ற விடுமுறையொன்றைப் பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இந்தத் திருத்தமானது அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சால் வெளியிடப்பட்டுள்ளது.


ஆசிரியர் குழு

WRITTEN BY

ஆசிரியர் குழு

ஆசிரியர் குழு (Editorial Team) என்பது News21 இன் செய்தியறை அணியாகும். இந்தக் குழு துல்லியமான, நம்பகமான மற்றும் காலத்திற்கேற்ற செய்திகளை வழங்க இணைந்து செயல்படுகிறது.


→

Read More

Previous Post

“தத்தளிக்கும் தங்கம்..” கரை சேருமா? ஒரே வரியில் போட்டு உடைத்த ஆனந்த் சீனிவாசன்.. இப்படி சொல்லிட்டாரே | Gold rate will continue to fall for few months due to international sentiments says Anand Srinivasan

Next Post

பள்ளிப் பேருந்து மோதியதில் முதலாம் வகுப்பு மாணவர் உயிரிழந்தார்

Next Post

பள்ளிப் பேருந்து மோதியதில் முதலாம் வகுப்பு மாணவர் உயிரிழந்தார்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin